Vastu kangayam calendars 22.4.2023

Top Vastu Shastra Consultants in Kangayam

தினசரி நாள்காட்டி 22.4.2023 சோபக்ருது #சித்திரை மாதம் 9ந் தேதி  சனிக்கிழமை. காலை 7.51  வரை துதியை திதி.பிறகு வ.திருதியை திதி. இரவு 11.10 வரை கிருத்திகை பிறகு ரோகிணி நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .

இன்று #அட்சய_திருதியை

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அன்பு
ரிஷபம்- அமைதி
மிதுனம்- ஆக்கம்
கடகம்- நலம்
சிம்மம்- பயணம்
கன்னி- வெற்றி
துலாம் – உற்சாகம்
விருச்சிகம்- கவலை
தனசு- புகழ்
மகரம்- நிம்மதி
கும்பம்- சுகம்
மீனம் – இன்பம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியாக வாஸ்து சார்ந்த வடமேற்கு மூலை, வடமேற்கு மனையை, வடமேற்கு கட்டிடத்தை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  வடமேற்கு இடம் இருக்கின்ற இடத்தில் அந்த மனையின் தரைத்தலைத்தை விட வெளிப்புறத்தில் திண்ணைகள் உயரமாக இருந்தால் அந்த வீட்டில் பெண்களுக்கு பாதிப்பு இருக்கும். ஆண்களுக்கு ருண ரோகத்தில் பிரச்சனையும் இருக்கும். வடமேற்கு சமையலறை இருப்பதும் அதிக செலவினங்களை கொடுக்கிற அறையாக மனையாக இருக்கும். அதனையும் கவனத்தில் கொண்டு முடிந்த அளவிற்கு தென்கிழக்கு அமைப்பதே சாலச்சிறந்தது. இதுதான் வாஸ்துவிற்கு சரியாக இருக்கக் கூடிய ஒரு விஷயம்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Vastu chengulpattu

Loading