Vastu coimbatore chennai

Vastu coimbatore chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 05.12.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 19ந் தேதி செவ்வாய்க்கிழமை  இன்று இரவு 12.39 மணி வரை தே.அஸ்டமி பிறகு நவமி திதி.  இன்று  இரவு 3.23 மணி  வரை பூரம் நட்சத்திரம் பிறகு உத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று  நாள் முழுவதும் யோகநாள்   .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அன்பு
ரிஷபம்- வரவு
மிதுனம்- நன்மை
கடகம்- சிரமம்
சிம்மம்- பரிவு
கன்னி- பக்தி
துலாம் – வரவு
விருச்சிகம் – தெளிவு
தனசு- வெற்றி
மகரம்- நலம்
கும்பம்- விருத்தி
மீனம் –  பரிசு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

வாஸ்து சார்ந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த ஒரு வீடுகளை வாங்கி அதன் பிறகு, அதனை வாஸ்துவிற்கு இருக்கிறதா என்று பார்ப்பதை விட , ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தேடத் தொடங்கும் முன்பே ஒரு வாஸ்து நிபுணரை தேடத் தொடங்கி அவர் மூலமாக அவருடைய ஆலோசனையின் அடிப்படையில் ஒரு அடுக்குமாடி வீட்டை நீங்கள் வாங்குவது நலம்

Vastu coimbatore chennai,Top Vastu Shastra Consultants in Coimbatore,

Best Vastu Consultant in Coimbatore,

Vastu Consultant Coimbatore,

Vastu consultant near me,

Best Vastu consultant near me,

Loading