Vastu in erode bengaluru

Vastu in erode bengaluru

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 06.12.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 20ந் தேதி புதன்கிழமை  இன்று இரவு 3.06 மணி வரை தே.நவமி பிறகு தசமி திதி.  நாளை காலை 6.13 (வியாழன்) மணி  வரை உத்திரம் நட்சத்திரம் பிறகு அஸ்தம்.

ராகுநேரம் 12-1.30pm 
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

இன்று  நாள் முழுவதும் யோகநாள்   .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – லாபம்
ரிஷபம்- நலம்
மிதுனம்- பொறுமை
கடகம்- போட்டி
சிம்மம்- நட்பு
கன்னி- ஆதரவு
துலாம் – சலனம்
விருச்சிகம் – கவனம்
தனசு- உதவி
மகரம்- தேர்ச்சி
கும்பம்- புகழ்
மீனம் –  நற்செய்தி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

After buying an apartment house based on Vastu, does it have Vastu?  Rather than looking at that, I think it is a good decision to start looking for a vastu expert before starting to look for an apartment house and buy an apartment house through him based on his vastu knowledge.  Only then will it be an apartment house that does good yoga.  If you say no, when you buy on a whim, after you enter that house, the time of your horoscope, the karma of your ancestors and the karma of your previous birth relationship are good, then the house will work on the merits that your life should be good without doing any harm.  If you say no, your timing is not good and your karma is not in a proper order, then the house will give a negative result and the Vastu result of that house will give a negative result.  So be it Karma, be it your horoscope position, your vastu apartment house will act as an umbrella for the rain when it is in a good house and block all other activities.  So I would say that it is good to have a Vastu man as your partner while looking for an apartment house.  That way if you say you are looking for an apartment house, it will do good yoga when you look for an apartment house with north east openings.  Companies that build apartment houses say they are 100% Vastu Compliant.  It is 100% compliant in their construction.  Not in Vastu.  Knowing this, it is better to buy an apartment house.

வாஸ்து சார்ந்த வகையில் அபார்மென்ட்  சார்ந்த ஒரு இல்லத்தை வாங்கி அதன் பிறகு, அதில் வாஸ்து உள்ளதா? என்று பார்ப்பதை விட , ஒரு அபார்மென்ட் வீடு  தேடத் தொடங்கும் முன்பே ஒரு வாஸ்து வல்லுனரை தேடத் தொடங்கி அவர் மூலமாக அவருடைய வாஸ்து அறிவின் அடிப்படையில் ஒரு அடுக்குமாடி வீட்டை நீங்கள் வாங்குவது சரியான முடிவு என்பேன். அப்பொழுதுதான் நல்ல ஒரு யோகத்தை செய்கிற அடுக்குமாடி வீடாக அது இருக்கும். இல்லை என்று சொன்னால் மனம் போன போக்கில் நீங்கள் வாங்கும் பொழுது நீங்கள் அந்த வீட்டில் உள்ளே சென்ற பிறகு உங்களுடைய ஜாதகத்தின் நேரமும், உங்களுடைய முன்னோர்களுடைய கர்மா உங்களுடைய முன் ஜென்ம தொடர்பின் கர்மா நன்றாக இருக்கும் பொழுது, அந்த வீடு எந்தவித தீமை செய்யாமல் உங்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்கிற தகுதியின் அடிப்படையில் அந்த வீடு செயல்படும். இல்லை என்று சொன்னால் உங்கள் நேரமும் நன்றாக இல்லை உங்களுடைய கர்மாவும் சரியான ஒரு முறையில் இல்லை என்று இருக்கும் பொழுது, அந்த வீடு அந்த வீட்டின் வாஸ்து சார்ந்த பலனும் ஒரு எதிர்மறையான பலனை தான் கொடுக்கும். ஆக கர்மா எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்களுடைய ஜாதக நிலை எப்படி  வேண்டுமானாலும் இருக்கட்டும், ஒரு நல்ல வீட்டில் இருக்கும் பொழுது மழைக்கு குடை பிடிக்கிற நிகழ்வாக மற்ற அனைத்து விதமான செயல்களையும் தடுத்து நிறுத்தும் வகையில் உங்களுடைய  வாஸ்து அபார்ட்மெண்ட் வீடு இருக்கும். ஆகவே ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு தேடும் பொழுது ஒரு வாஸ்து மனிதரை துணைக்கு வைத்துக் கொள்வது நலம் என்று சொல்வேன். அந்த வகையில் நீங்கள் அப்பார்ட்மெண்ட் வீடு தேடுகிறிர்கள் என்று சொன்னால், வடக்கு கிழக்கு திறப்புக்கள் உள்ள அப்பார்ட்மெண்ட் வீடாக நீங்கள் தேடிப் பிடிக்கும்போது அது நல்ல யோகத்தைச் செய்யும். அப்பார்ட்மெண்ட் வீடு கட்டிக் கொடுக்கிற நிறுவனங்கள் 100% வாஸ்து கம்ப்ளைன்ட் என்று சொல்லுவார்கள். அது 100 சதவீதம் அவர்களுடைய கட்டுமானத்தில் தான் 100% கம்ப்ளைன்ட் ஆக இருக்கும். வாஸ்துவில் இருக்காது. இதை தெரிந்து கொண்டு ஒரு அபார்ட்மெண்ட் வீடுகளை வாங்குவது நலம். Vastu in erode bengaluru,Vastu Shastra in Bengaluru,Vastu Bhavani ,Online Vastu Plans Services,Vastu Housing Finance Erode,Expert with PhD Vastu,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   Vastu in erode bengaluru,Vastu Shastra in Bengaluru,Vastu Bhavani ,Online Vastu Plans Services,Vastu Housing Finance Erode,Expert with PhD Vastu,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading