buying an apartment vastu coimbatore

buying an apartment vastu coimbatore

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 24 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.24 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 04.12.2023 சோபக்ருது கார்த்திகை மாதம். 18ந் தேதி திங்கட்கிழமை  இன்று இரவு 10.01 மணி வரை தே.சப்தமி பிறகு அஸ்டமி திதி.  இன்று  இரவு 12.20 மணி  வரை மகம் நட்சத்திரம் பிறகு பூரம்.

ராகுநேரம் 7.30-9am 
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

இன்று பகல் நாள் முழுவதும் யோகநாள் குறைவு  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆக்கம்
ரிஷபம்-அச்சம்
மிதுனம்- ஓய்வு
கடகம்-புகழ்
சிம்மம்- அன்பு
கன்னி- ஊக்கம்
துலாம் – தனம்
விருச்சிகம் – நலம்
தனசு- பக்தி
மகரம்- போட்டி
கும்பம்- தெளிவு
மீனம் –  லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#Tirupur_Vastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் பொழுது ஒரு சில மக்களை வாசலை வைத்து ஏமாற்றி விடுவார்கள். நமது மக்களுக்கு இருக்கிற ஒரு எண்ணம் என்னவென்று சொன்னால் கிழக்கு வாசல் வடக்கு வாசல் என்பது நல்ல யோகத்தைச் செய்யும், மற்ற வாசல்கள் யோகத்தைச் செய்யாது, தெற்கு வாசல் மேற்கு வாசலோ தவறான வாசல் ஆகி இருக்கும் என்கிற எண்ணம் என்பது மக்களுக்கு இருக்கின்றது. அந்த எண்ணம் என்பது சரியானதுதான் ஆனால், அது அடுக்குமாடி வீடுகளுக்கு அது பொருந்துமா என்று சொன்னால் 100% பொருந்தாது. அதேசமயம் மிக சரியான முறையில் வீடு கட்டிக் கொடுக்கிற, வாஸ்துப்படி  கட்டிக் கொடுக்கிற அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனங்கள் வடக்கு வாசல் கிழக்கு வாசல் வாஸ்து விதிகளுக்கு கொண்டு வந்து ஒரு  பால்கனி அமைப்பை ஏற்படுத்தி வாசல் வைத்து கொடுத்தால் 100% சரியானது என்பேன். அப்படி கொடுக்க முடியவில்லை என்று சொன்னால் தாராளமாக நீங்கள் எந்த திசை பார்த்த வாசலையும் அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கிக் கொள்ளலாம். கிழக்கு வாசல் தான் வேண்டும் வடக்கு வாசல் தான் வேண்டும் என்று முடிவு செய்து தவறான வீடுகளில் 80% மக்கள் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி விடுகிறார்கள். இந்த 80 சதவீத மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டால் 100% அதைக் கட்டிக் கொடுக்கிற நிறுவனங்களும் சரியான முறைக்கு திரும்பி வருவார்கள். ஆனால் அந்த நிறுவனங்கள் மாறும் நடைமுறைகள் கிடையாது. அதை வாங்க முயற்சி செய்கிற மக்களும் மாறுவதற்கு நடைமுறை கிடையாது . எங்களைப்போல வாஸ்து நபர்களை சந்திக்கும் போது மட்டுமே நல்ல அப்பார்ட்மெண்ட் வீடுகள் சரியான முறையில் அவர்களுக்கு கிடைக்கும். இந்த இடத்தில் எது வேலை செய்கிறது என்று யோசித்துப் பார்த்தோம் என்றால், அவர்களுடைய நேரம் கர்மா தான் வேலை செய்து கொண்டிருக்கிறது,வாஸ்து வேலை செய்யாது என்று சொல்லுவேன்.

Few people are cheated by the threshold while buying an apartment.  People have an idea that east door, north door will do good , other doors will not do good, south door or west door will be wrong door.  That idea is correct but it is not 100% applicable to apartment houses.  On the other hand, apartment construction companys that build houses in the most correct way, and build them according to Vastu, if they bring the North door to the East door according to Vastu rules and make a balcony system and put the door, I would say it is 100% correct.  If you say that you can’t give that, you can freely buy any direction facing door in the apartment.  80% of people buy flats in the wrong houses by deciding that they want east door only and north door only.  If these 80 percent of people become aware, 100% of the companies that build it will also return to the correct system.  But those companies don’t have changing procedures.  People who try to buy it also have no practice to change.  Only when you meet Vastu people like us you will get good apartment houses in proper way.  If we think about what is working in this place, I would say that their time Karma is working and Vastu is not working.

buying an apartment vastu coimbatore,Is it good to buy apartment in Coimbatore?,

Does Vastu apply for apartments?,

Is Coimbatore good place to invest in real estate?,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading