Vastu in best survival Chennai

Vastu in best survival Chennai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 15நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.45 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 8.5.2024 குரோதி வருடம் சித்திரை மாதம் 25ந் தேதி .  புதன்கிழமை காலை 8.54 வரை அமாவாசை திதி.  பிறகு வ.பிரதமை. மதியம் 1.22 வரை பரணி நட்சத்திரம். பிறகு கிருத்திகை.

இன்று  நாள் முழுவதும்  யோகநாள்..
.
சந்:. உத்திரம்.பூரம்
கீழ்நோக்குநாள்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நற்செயல்
ரிஷபம்- சினம்
மிதுனம்- புகழ்
கடகம்- ஆர்வம்
சிம்மம்- எதிர்ப்பு
கன்னி- அசதி
துலாம்- சுகம்
விருச்சிகம் – செலவு
தனசு- கவலை
மகரம்- வெற்றி
கும்பம்-  தனம்
மீனம் – அனுகூலம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு இல்லத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் அது எந்த இடம் சம்பந்தப்பட்டது என்று முடிவு செய்து அதை மட்டும் உடனடியாக சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். ஒரு இடத்தில் வடமேற்கு தவறு இருக்கிறது. வடகிழக்கு தவறு இருக்கிறது. அப்படி வடகிழக்கு தவறு இருக்கும் பொழுது அந்த இடத்தில் இருக்கிற ஆண் மக்களின் வாழ்க்கையில் பிரச்சனையை கொடுக்கிறது என்று சொன்னால் உடனடியாக வடமேற்கும் தவறுதான் ஆனால் அதை விட்டுவிட்டு வடகிழக்கு தவறு என்னவோ அதை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். ஆக இந்த இடத்தில் வடமேற்கு குறைந்துள்ளது வடமேற்கு இழுத்துள்ளது என்று பேசிக் கொண்டிருப்பது காலத்தை விரயம் செய்வதாக என்று சொல்வேன். வடமேற்கு சதுரம் செவ்வகம் விதிக்கு வரவில்லை. ஆனால் வடகிழக்கு மிகப்பெரிய தவறு அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் . அதற்கு பிறகு தான் வட மேற்கு தவறை கை வைக்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு இடத்திலும் வாஸ்துவை சரி செய்யும், சரி செய்து கொள்ள வேண்டும்.இந்த இடத்தில் நான் இப்படி தான் வாஸ்து சொல்லுவேன்.ஆக நீங்கள் என்னை தவறான முறையில் எடை போட கூடாது. வாஸ்து நிபுணர் அதை சரி செய்ய வேண்டாம் என்று சொல்கிறார், இதை மட்டும் சரி செய்தால் போதும் என்று சொல்கிறார்  என்று நீங்கள் ஒருவரை பரிசோதனை செய்து பார்க்க கூடாது. இதை எப்படி சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஒருவருக்கு இதயத்தில் பாதிப்பு இருக்கிறது. இரண்டு விதமான பாதிப்புகள் இருக்கிறது. அந்த இரண்டு  பாதிப்புகளில் எது முதலில் செய்ய வேண்டும் இதயத்தின் இயக்கம் மெதுவாக இருக்கிறது அல்லது இதயத்தில் அடைப்பு உள்ளது என்று சொன்னால் இதயத்தின் இயக்கத்தை மேம்படுத்த முயற்சி செய்து பிறகு அடைப்பை சரி செய்து கொள்ள வேண்டும். அதுபோலத்தான் வாஸ்துவிலும் ஒவ்வொரு விஷயமாக பார்த்து எது முதலில் செய்ய வேண்டும் , எதனை இரண்டாவது செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. இந்த இடத்தில் வாஸ்து மனிதர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு செய்ய வேண்டும் என்று சொல்லுவேன்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading