Vasthu Life Simple Techniques

Vasthu ( Life Simple Techniques )

ஒவ்வொரு மனிதர்களின் தொழிலிலும் வாஸ்து உள்ளே புகுந்து இருக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது. அது சாதாரண மனிதர்களுக்கு அது உண்மை என்று படாது அதேசமயம், ஒரு வாஸ்து நிபுணருக்கு அந்த விஷயம் தெரிந்திருக்க வேண்டும் . அந்த வகையில் ஒரு கண்ணாடி கடை வைத்திருக்கிறார் என்று சொன்னால் அந்த கண்ணாடிக் கடை வைத்திருக்கிற உரிமையாளரின் வீடோ அல்லது அந்த கடையோ ,கிழக்கு மூடப்பட்டு தான் இருக்க வேண்டும். அப்படி கிழக்கு மூடப்படாது இருக்கும் பொழுது அந்த இடத்தில் அவரின் வியாபாரம் என்பது ஒரு பாதிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நிச்சயமாக கொடுக்கும். இந்த இடத்தில் ஹோமியோ என்று சொன்னால் அது ஒற்றை வார்த்தை ஒற்றை சொல்கின்ற அர்த்தம் பொறுமை என்று அர்த்தம் ஆக எந்த இடத்தில் ஒருவருக்கு தீர்வு கொடுக்கப்படுகிறது அந்த இடத்தில் தான் அந்த குற்றம் இருக்கும்.

It is no exaggeration to say that Vastu permeates every human activity. While it may not seem true to the common man, a Vastu specialist should know that. In that case if it is said that he owns a glass shop, the house of the owner of the glass shop or the shop should be closed from the east. If the east is not closed then his business in that place will definitely give a vulnerable situation. When we say homeo in this place, it is a single word that means patience, so wherever one is given a solution, that is the place where the crime is.

Loading