Vastu changes people’s lives

Vastu changes people’s lives

வாஸ்து  மனிதர்களின் வாழ்க்கையை மாற்றி வைக்குமா?. என்று ஒரு சில மக்கள் என்னிடம் கேட்பார்கள். அப்புறம் எதற்கு மற்ற சாஸ்திரங்கள்? ஜோதிடம்? கைரேகை? எண்கணிதம்?  இதே போல கடவுள்?  இப்படி கேட்பார்கள். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பலன் உண்டு. இருந்தாலும் ஒரு சில விஷயங்களை நாம் மாற்ற முடியாது. ஒருவர் என்னிடம் கேட்டார் ஒரு கோயிலில் எனது மகனுக்கு திருமணம் செய்தேன். ஆனால் அந்தக் கோயிலில் திருமணம் செய்து ஒரு சில காலகட்டங்களுக்கு பிறகு அந்த திருமணத்தில் முறிவு ஏற்பட்டு விட்டது. ஆகவே அந்த கோயிலுக்கு நான் போவது கிடையாது என்று சொல்கின்றார். இந்த இடத்தில் நான் அவருக்கு சொல்லிய விஷயம், கோயிலை குற்றம் சொல்லாதீர்கள். உங்களுடைய வீட்டில் தவறு இருக்கின்றது. ஆகவே அந்த விஷயம் நடந்து விட்டது என்று சொன்னேன். ஏனென்று சொன்னால் ஜோதிடம் பார்த்தாலும் சரி, சாமி கோயில் குறிப்பு பார்த்தாலும் சரி, எண்கணிதம் பார்த்தாலும் சரி,  குறி சொல்லும் சாமியார்களை சந்தித்தாலும் சரி, உங்களுடைய வாழ்க்கையை மாற்ற முடியுமா என்று சொன்னால் வீட்டை சரி செய்யாமல் மாற்ற முடியாது என்று சொல்லுவேன் . ஆகவே மற்ற விசயங்களை  நம்புவதால் தவறு கிடையாது. ஆனால் ஒரு வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் நிச்சயமாக மாற்றி வைக்க முடிந்தால் மட்டுமே, உங்களுடைய எண்ணத்திற்கும் உங்களுடைய வெற்றிக்கும் குறுக்கிடுகிற தடைகளை அகற்ற முடியும். இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் பகவத் கீதையின் ஒரு வார்த்தை வருகின்றது உன் கடமை பணி செய்வது தான், பலனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லுவார்.  ஆகவே வாஸ்துவின் படி உங்களுடைய வீட்டை சரியாக அமைத்துக் கொண்டால், அந்த கட்டிடப் பணிகளை வாஸ்து அமைப்பின் படி சரியாக செய்தால், உங்களுடைய வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லும். இது 100 சதவீதம் உண்மை.மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் வாஸ்து

Can Vastu Change People’s Lives?. A few people ask me that. Then why other Shastras? Astrology? Fingerprint? Arithmetic? Similarly God? They ask like this. What I am saying at this point is that every stage has a benefit. However, there are some things we cannot change. Someone asked me if I married my son in a temple. But after some period of marriage in that temple, the marriage broke up. So he says that I will not go to that temple. At this point I told him, don’t blame the temple. There is something wrong with your house. So I said that thing has happened. If you tell me why, whether you see astrology, whether you see Sami temple reference, whether you see numerology, whether you meet preachers who tell signs, if you ask me if you can change your life, I will say that you cannot change your house without fixing it. So there is nothing wrong with believing in other things. But if Vastu dosha in a house can be definitely changed, then the obstacles that interfere with your thoughts and your success can be removed. What is being said at this place is a word from the Bhagavad Gita that Lord Krishna would say that your duty is to do work and I will take care of the results. So Vastu Shastra says that if you build your house properly according to Vastu, if you do the construction work properly according to Vastu system, I will take care of your life related events. This is 100 percent true.

மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் வாஸ்து,Vastu changes people’s lives,Can Vastu change life?,

What are the side effects of Vastu?,

Does Vastu affect mental health?,

Does Vastu affect relationships?,


Loading