calendar 1.2.2023 Chennai Vastu

Chennai Vastu

தினசரி நாள்காட்டி 1.2.2023 #சுபக்கிருது; #தை மாதம். 18ந் தேதி புதன்கிழமை மதியம் 2.03 வரை  ஏகாதசி திதி பிறகு வ. த்வாதசி திதி .நள்ளிரவு  3.08 வரை  மிருஹஸிரிடம் பிறகு திருவாதிரை நட்சத்திரம் .Chennai Vastu

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

Daily Calendar 1.2.2023 #goodluck;  #Thai month.  18th Wednesday till 2.03 pm after Ekadasi Tithi.  Dwadasi Tithi .Tiruvadhirai Nakshatra till 3.08 midnight to Mruhazir.

Raghunaram 12-1.30pm
Emakandam.7.30-9am
Bath 10.30-12noon

Good Times Today:
    5-6am 9-10am 1.30-3pm 4-5pm

Today is a good yoga day all day.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

வாஸ்து சாஸ்திர வகையில் ஓரிரு நாட்களாக தெற்கு சார்ந்த வாஸ்து பதிவை பார்த்து வருகிறோம்.  சார்ந்த வகையில் இன்றும் தெற்கு திசை பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு வீடு கட்டும் பொழுது தெற்கு பகுதியை காலியாக விட்டு வீடு கட்டக்கூடாது. அதாவது வடக்கு ஒட்டிய படி வீடு கட்டுவது தவறு. தெற்கு சாலை உள்ள இடங்களில் முடிந்த அளவிற்கு வடக்கில் அதிக இடங்களை விட்டு வீடு கட்ட வேண்டும். அதேபோல மேற்கு பார்த்த இடங்களில் மேற்கு பகுதிகளில் வழிகளை விட்டு வீடு கட்டக் கூடாது. அதேபோல கிழக்கு பார்த்த இடங்களில் தெற்கு காலியிடம் அதிகமாக விட்டு தெற்கில் ஒரு வாசல் வைத்து சமையல் அறையில் இருந்து வெளியே போவது போல வீடுகளை கட்டக்கூடாது. தெற்கு பார்த்த, தெற்கு திசையை வாஸ்துவில் முக்கியமாக கவனித்து வீடு மற்றும் கட்டிடங்கள் கட்ட வேண்டும்.Chennai Vastu

In terms of Vastu Shastra, we have been looking at the Southern Vaastu record for a couple of days.  Let’s learn about the south direction today.  When building a house, the southern part should not be left empty.  That means it is wrong to build a house facing north.  Houses should be built leaving as much land as possible in the north where there is a southern road.  Similarly, houses should not be built away from roads in the western areas in places facing west.  Similarly, houses should not be built in east-facing areas leaving too much space in the south and leaving a door in the south as if going out from the kitchen.  Facing south, the south direction should be mainly observed in Vastu to build houses and buildings.

Chennai Vastu ,Best vastu consultant in Chennai, vasthu online – Vastushastram,CHENNAI ANNA NAGAR VASTHU,

vastu consultant fees chennai,

vastu consultant chennai,

top 10 vastu consultant in chennai,

vastu consultant near me,

free vastu consultant in chennai,

chennai vastu coimbatore,

best vastu consultant in chennai,

online vastu consultant near me,


Vastu consultancy chennai

Loading