Vastu chennai calendar 8.7.23

Vastu chennai

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 8.7.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 23ந் தேதி . சனிக்கிழமை. இரவு 9.53 வரை சஷ்டி திதி . பிறகு தே.சப்தமி . இரவு 8.23  வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று பகல் முழுவதும் நல்ல யோகநாள் இல்லை .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – தாமதம்
ரிஷபம்- லாபம்
மிதுனம்- அச்சம்
கடகம்- எதிர்ப்பு
சிம்மம்- வரவு
கன்னி- பாராட்டு
துலாம் – செலவு
விருச்சிகம்- ஆதாயம்
தனசு- சுகம்
மகரம்- புகழ்
கும்பம்- அன்பு
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே   வாஸ்து சாஸ்திரம் சார்ந்த  கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். மனைவி புறத்தில் இரண்டாக பிரிப்பது என்பது ஒரு வகை எப்படி என்று சொன்னால் அக்னி மூலையில் இருந்து வாயு மூலை வரை மேற்கு பகுதியில் இருக்கிற ஒரு பகுதி இது ஆண் பாகம் என்றும் வாய் மொழியிலிருந்து அக்னி மொழி வரை கிழக்கு பகுதியில் இருக்கிற பகுதி பெண் பாகம் என்றும் குறிப்பிடப்படுகிறது அன்பாகும் உயரமாகவும் பெண்பாகவும் உயரம் குறைவாகவும் ஒரு கட்டிடத்தை கட்டும்போது அமைத்துக் கொள்வது நல்லது இது வாஸ்து ரீதியாக நல்ல பலனை கொடுக்கும்
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

World vastu

Loading