Vastu calendar 9.7.23

Vastu calendar

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
9.7.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 8 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.52 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 9.7.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 24ந் தேதி . ஞாயிறு. இரவு 8.02 வரை சப்தமி திதி . பிறகு தே.அஸ்டமி . இரவு 7.17  வரை உத்திரட்டாதி பிறகு ரேவதி நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று பகல் முழுவதும் நல்ல யோகநாள் இல்லை .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சிந்தனை
ரிஷபம்- வரவு
மிதுனம்- தாமதம்
கடகம்- செலவு
சிம்மம்- ஆதரவு
கன்னி- முயற்சி
துலாம் – வெற்றி
விருச்சிகம்- மேன்மை
தனசு- நன்மை
மகரம்- வசதி
கும்பம்- தெளிவு
மீனம் – நேர்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Chennai vastu consultant

Loading