Vastu Construction Today

Vastu Construction

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 7.7.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 22ந் தேதி . வெள்ளிக்கிழமை . மதியம் 12.19  வரை சதுர்த்தி திதி . பிறகு தே.பஞ்சமி . இரவு 10.04 வரை சதயம் பிறகு அவிட்டம் நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

இன்று #நாகபஞ்சமி

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பயம்
ரிஷபம்- சிக்கல்
மிதுனம்- ஆதரவு
கடகம்- பணிவு
சிம்மம்- ஏமாற்றம்
கன்னி- லாபம்
துலாம் – செலவு
விருச்சிகம்- சுகம்
தனசு- கவலை
மகரம்- வெற்றி
கும்பம்- முயற்சி
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Tamil calendar 6.7.2023

Loading