Vastu chennai 4.6.2023 வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்து

வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்து

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 4.6.2023 சோபக்ருது #வைகாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை . 21ந் தேதி . காலை 9.13 வரை  பவுர்ணமி திதி . பிறகு தே.பிரதமை .விடியற்காலை 3.11 வரை கேட்டை. பிறகு மூலம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் மரணயோகம் .

இன்று #வாஸ்து_நாள் ஆனால் மனை #மூகூர்த்தம் வேண்டாம். காரணம் இன்று #மரணயோகம்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – கீர்த்தி
ரிஷபம்- நன்மை
மிதுனம்- சிரமம்
கடகம்- சிக்கல்
சிம்மம்- கவலை
கன்னி- பக்தி
துலாம் – நட்பு
விருச்சிகம்- பாசம்
தனசு- வெற்றி
மகரம்- ஓய்வு
கும்பம்- அமைதி
மீனம் – மகிழ்ச்சி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  ஒருவரின் இல்லத்திற்கு, வடக்கு வடகிழக்கு பாகம் குறைந்த அளவாக காலியிடம் இருந்தால், அந்த இடத்தின் பக்கத்தில் இருக்கிற இடத்தை காசு கொடுத்து வாங்கி வடக்கு வடகிழக்கு பாகத்தில் அதிக அளவு காலியிடம், உள்ளேயும் காம்பவுண்டுக்கு வெளியில் அதிகம் இருக்கும்படி செய்து கொள்வது சிறப்பு. அப்படி வாங்க முடியவில்லை என்று சொன்னால், வீட்டிற்கு தென்மேற்கு இடத்தில் கொட்டகை அல்லது பந்தல் போட்டு தென்மேற்கு, தென்கிழக்கு காலியிடத்தை விட வடக்கு அல்லது, வடகிழக்கு காலி இடத்தை அதிகப்படுத்தி கொள்வது சாலச்சிறந்தது. அதாவது வடமேற்கு , வடகிழக்கும் அதிகமாக இருப்பது போல பார்த்துக் கொள்வது நலம். அது வாஸ்து ரீதியாக மிகுந்த நன்மையை கொடுக்கும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Vastu in chennai

Loading