Train accident odisha

‘நொடிக்கு நொடி பறிபோகும் உயிர்கள்’.. குலை நடுங்க வைத்த ரயில் விபத்து! ரத்த பூமியான
ஒடிசா | Odisha | Train Accident

நான் அதிகமாக வாஸ்து பார்க்க செல்லும் பயணம் என்பது ரயில் பயணங்கள் தான். இந்த இடத்தில் நான் சொல்வது என்னவென்றால், சில ரயில்கள் வேகம்110 km செல்லும் போது இடது வலது வேகமாக ஆடும். அந்த நேரத்தில் நாம் உள்ளே இருக்கும் போது பயமாகவும் இருக்கும். காரணம் தண்டவாளத்தில் தாண்டி வெளியே பெட்டி குதித்து விடுமோ என்று. ஆக ரயில் பெட்டி ஏன் அதிகம் சோல்டிங் ஆகிறது என்று இந்தியா முழுவதும் இருக்கும் அதிகாரிகள் போர்கால அடிப்படையில் கவனிக்க வேண்டும் என்பது எனது கருத்து. இந்த விபத்து நடக்க காரணம் பெட்டி வலது இடது குதித்து தடம் புரண்டு இருக்கும் இதில் பின்புறம் இருக்கும் பெட்டிகள் தான் தடம் புரண்டு போகி இருக்கும். இது எனது ரயில் பயண அனுபவ பதிவு.

travel mostly to see Vastu by train.,Train accident odisha,

train accident today,

train accident news today ,

train accident yesterday,

train accident reason,

train accident cause in odisha,

odisha train accident animation,

how train accident happened in odisha,

who is responsible for odisha train accident,

I travel mostly to see Vastu by train. What I am saying at this point is that some trains are swinging left and right fast at 110 kmph. At that time when we are inside it is also scary. The reason is that the box may jump over the rails. So, in my opinion, the authorities all over India should observe on a war-time basis why the train carriage is sold more. The cause of this accident is that the box jumps right and left and derails. This is my train travel experience.

Loading