place is according to Vastu

ஒரு இடம் வாஸ்துபடி இருந்தாலும், அந்த இடத்தின் வடக்கு மற்றும் கிழக்கு சார்ந்த வடகிழக்கு உயரமாக இருந்தால் என்ன தான் பார்த்து பார்த்து வாஸ்து முழுவதுமாக உபயோகித்து ஒரு வீடு கட்டினாலும், அந்த இடத்தில் வாஸ்து பலன்கள் இருக்காது. கண்டிப்பாக இதனை தெரிந்து கொண்டு அமைக்க வேண்டும்.வடகிழக்கு சார்ந்த இடத்தை ஒரு வாஸ்து அமைப்பாக ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தால், இல்லத்தில் உட்பகுதியில் ஒரு சில மக்கள் வெளிப்புற பகுதியாக விடுவார்கள்.அது வாஸ்து வகையில் தவறான அமைப்பு ஆகும்.  அந்த இடத்தை வாஸ்து மாற்றத்திற்காக ஒரே ஒரு வேலை மட்டும் நீங்கள் செய்ய வேண்டும் . அதன் இருபுறங்களிலும் இரண்டு சுவர்களை வைக்க வேண்டும். அப்பொழுது அந்த பகுதி வீட்டுக்கு உள்ளாக இருக்கின்ற அமைப்பாக மாறிவிடும். அப்பொழுதுதான் வடகிழக்கு மூலையில் வாஸ்து விஷயத்தில் சரியாக இருக்கும்.

Even if a place is according to Vastu, if North and East direction of that place is North-East elevation then even if you build a house using Vastu completely, there will be no benefits of Vastu in that place. This must be known and set. If you decide to make a Vastu system in the North-East, some people will leave the interior of the house in the outer area. It is a wrong system in terms of Vastu. You have to do only one work to change the Vastu of that place. Two walls should be placed on either side of it. Then the area becomes an indoor setting. Only then North East corner will be correct in terms of Vastu.

How to choose Vastu for your home?

How to identify Vastu directions?

Which direction is best for living area?

What are the rules of Vastu?

Loading