Vastu G Chennai

Vastu G Chennai

தினசரி நாள்காட்டி 26.8.2023 சோபக்ருது #ஆவணி மாதம் . 9ந் தேதி .சனிக்கிழமை   இன்று இரவு 12.10 வரை தசமி திதி. பிறகு வ.ஏகாதசி திதி. இன்று காலை 8.25 வரை கேட்டை பிறகு நாள் முழுவதும் மூலம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm

இன்று  நாள் முழுவதும்  யோகம் ஆனால் #கரிநாள் #தனியநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -உறுதி
ரிஷபம்-பாராட்டு
மிதுனம்- உதவி
கடகம்- சிரமம்
சிம்மம்-ஊக்கம்
கன்னி- தனம்
துலாம் – பரிவு
விருச்சிகம்- பரிசு
தனசு- ஓய்வு
மகரம்- பணிவு
கும்பம்- நேர்மை
மீனம் – பாசம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே   வாஸ்து சாஸ்திரம் சார்ந்த  கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

Vastu in Chennai

Loading