Vastu calendar tamilnadu 2.3.2023

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
2.3.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 25 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.25 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 2.3.2023 #சுபக்கிருது; #மாசி மாதம். 18ந் தேதி  வியாழக்கிழமை . இன்று  காலை 6.42 வரை தசமி திதி . பிறகு ஏகாதசி திதி . மதியம் 12.29 வரை திருவாதிரை பிறகு நாள் முழுவதும் புனர்பூசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
    9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று மதியம் 12.29 மேல்  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

ஒரு இல்லத்தில் தென்மேற்கு கார் பார்க்கிங் அமைப்பை ஏற்படுத்தி ஒரு இல்லத்தை கட்டுவது என்பது தவறு . அப்படியே அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் ஒரு வேலை செய்ய வேண்டும். கார் அகலங்கள் எவ்வளவு தேவையோ?. அந்த அளவிற்கு ஒரு குடோன் அமைப்பை ஏற்படுத்தி அந்த பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பு ஏற்படுத்தி அது மூடப்பட்ட பகுதியாக தெற்கு மேற்கு மூடப்பட்ட பகுதியாக அமைத்துக் கொண்டு, தென்கிழக்கு தெற்கு  உள்ளே நுழைவது போல அமைக்க வேண்டும். இது தெற்கு பார்த்த வீடுகளுக்கு சரியாக பொருந்தும். இல்லை என்றால் தென்மேற்கு கார் பார்க்கிங் அமைப்பை ஏற்படுத்த வேண்டாம். அப்போதுதான் அந்த இல்லத்தில் வாஸ்து இருக்கும்.

__________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – போட்டி
ரிஷபமு_ பக்தி
மிதுனம்- நன்மை
கடகம்- ஆதரவு
சிம்மம்- நிம்மதி
கன்னி- நிகழ்வு
துலாம் –  துக்கம்
விருச்சிகம்- நல்ல செயல்
தனசு- திறமை
மகரம்- உயர்வு
கும்பம்- பணிவு
மீனம் – தாழ்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading