உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.
எனது வாஸ்து ஆலோசனை பயணத்தில் நமது இந்தியா மற்றும், இலங்கை மலேசியா நாடுகள் நமது நாட்டில் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா சார்ந்த அனைத்து பகுதிகளிலும் பயணம் இருக்கிறது.
அந்த வகையில் நாளை துரித வாஸ்து வகையில் காரைக்குடி நகரில் 3.3.2023 வெள்ளிக்கிழமை வாஸ்து ஆலோசனை பயணத்தில் இருக்கின்றேன்.
#Chennai_Vastu
#Vastu_in_Chennai
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram
#Vastuconsultantchennai
#Karaikudi_vastu consultant
ஆகவே காரைக்குடி மற்றும் , திருச்சி,புதுக்கோட்டை, சிவகங்கை மானாமதுரை தேவகோட்டை சார்ந்த மாவட்ட சுற்றுப்புற பகுதிகளில் ஏற்கனவே நான் வாஸ்து பார்த்த வகையில் இருக்கும் மக்களின் எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் போது, தொலைபேசி
வழியாக அழையுங்கள். whatsapp /ph: 9941899995
