தினசரி நாள்காட்டி 28.2.2023 #சுபக்கிருது; #மாசி மாதம். 16ந் தேதி செவ்வாய்க் கிழமை. இன்று நள்ளிரவு 4.21 வரை வ.நவமி திதி . பிறகு வ.தசமி திதி . காலை 7.05 வரை ரோகிணி பிறகு நாள் முழுவதும் மிருஹஸிரிடம் நட்சத்திரம்.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
தென்மேற்கு தென்மேற்கு திசை சார்ந்த பதிவை பார்த்து வருகிறோம் மீண்டும் அதன் தொடர்ச்சியை பார்ப்போம் தென்மேற்கு திசையில் குற்றங்கள் இருந்தால் அந்த வீட்டில் வாழ்கிற பெண்கள் பாதிக்கிற நிலை சோரம் போகிற நிலை ஏற்படும் ஆண்களின் நிலையை பொறுத்த அளவில் தவறான முறையில் பழக்க வழக்கம் என்று சொல்லக்கூடிய வைப்பாட்டி வைத்திருக்கிற நிறைய கொடுக்கும் தென்மேற்கு திசை நீண்டிருந்தாலோ காலியிடம் அதிகம் இருந்தாலோ கிணறு இருந்தாலோ 100 சதவீதம் கெட்ட பலன் கொடுக்குமே தவிர நல்ல பலன் இருக்காது ஆக இதனை போர் கால அடிப்படையில் சரி செய்து கொள்ள வேண்டும்
__________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் –
ரிஷபமு_
மிதுனம்-
கடகம்_
சிம்மம்-
கன்னி-
துலாம் –
விருச்சிகம்-
தனசு-
மகரம்-
கும்பம்-
மீனம் –
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன்.

29 total views, 1 views today