Vastu calendar chennai 22.5.23

Vastu calendar chennai

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
22.5.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 14 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.46 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 22.5.2023 சோபக்ருது #வைகாசி மாதம் 8ந் தேதி . திங்கள்  இரவு 11.20 வரை வ.திருதியை திதி.பிறகு வ. சதுர்த்தி திதி. இன்று காலை 10.22 வரை மிருஹசிரிஷம் நட்சத்திரம். பிறகு திருவாதிரை நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்    .

இன்று #ரம்பாதிருதியை

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சாந்தம்
ரிஷபம்- மேன்மை
மிதுனம்- விவேகம்
கடகம்- போட்டி
சிம்மம்- சாதனை
கன்னி-தேர்ச்சி
துலாம் – ஊக்கம்
விருச்சிகம்- பொறுமை
தனசு- மகிழ்ச்சி
மகரம்- ஆர்வம்
கும்பம்-ஆதரவு
மீனம் – பாராட்டு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  ஒரு இடங்களுக்கு ஒரு பகுதியில் வடகிழக்கு பகுதிகள் இடங்கள் வைத்திருந்தாலும், அந்த இடத்தில் செடி செத்தைகளை வளர்ப்பதோ, தென்னை மரம் வளர்ப்பதோ, அதேபோல வாழை மரங்களை வளர்ப்பதோ, வாஸ்து ரீதியாக குற்றங்களாக பார்க்கப்படுகிறது. ஆகவே நீங்கள் காலியிடம் வடகிழக்கு உட்பகுதியாக இருந்தாலும் சரி, தோட்டத்தில் இருக்கிற வீட்டுக்கு வெளிப் பகுதியாக இருந்தாலும் சரி, அந்த இடத்தில் செடி செத்தைக்களை போடக்கூடாது. அந்த இடங்கள் எப்பொழுதுமே காலியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்து ரீதியாக பலனை கொடுக்கிற நல்ல யோகத்தை கொடுக்கிற இடமாக இருக்கும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant

Loading