Vastu chennai
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
தினசரி நாள்காட்டி 23.5.2023 சோபக்ருது #வைகாசி மாதம் 9ந் தேதி . செவ்வாய் இரவு 12.59 வரை வ.சதுர்த்தி திதி.பிறகு வ. பஞ்சமி திதி. இன்று மதியம் 12.23 வரை திருவாதிரை நட்சத்திரம். பிறகு புனர்பூசம் நட்சத்திரம்.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm
இன்று மதியம் 12.23 வரை யோகநாள் குறைவு.பிறகு நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள் .Vastu chennai

16 total views, 1 views today