north-east side vastu

north-east side vastu

வடகிழக்கு பக்கம் வளர்ந்து இருந்தால் பணத்தில், செல்வாக்கு , புத்திர நிலை செல்வாக்கு, வம்சத்தில் விருத்தி, சுகபோகங்கள் அமையும். அதேசமயம் மிக அதிகமாக வளரக்கூடாது. அப்படி வளர்கின்ற பொழுது வடமேற்கு சார்ந்த பாதிப்பு கொடுத்து விடும் . வடகிழக்கு மிக அதிகமாக வளர்ந்து இருந்தால் விசேஷமாக தனவர்த்தி, ஐஸ்வர்யம், போன்ற பாக்கியங்கள் கூடும் என்று சொன்னாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாக முடிந்து விடும். ஆக ஒரு 60 அடிகள் வடக்கு, வடகிழக்கு நீண்டு இருப்பது என்று சொன்னால், ஒரு இரண்டு அங்குலம் வளரலாம். மூன்று அங்குலம் வளரலாம். கிழக்கு சார்ந்த வடகிழக்கு தென்கிழக்கு உள்ளே போகவும், வடகிழக்கு வெளியே வரவும் வளர்ந்திருந்தால் 60 அடிக்கு ஒரு இரண்டு அங்குலம் வளரலாம். அதற்கு மேல் வளர்ந்தால் தவறு. ஆக இதனை தெரிந்து கொண்டு ஒரு கட்டிடத்தை, சுற்றுச்சுவரை அமைக்கும் பொழுது வாஸ்து ரீதியாக நல்ல பலனை கொடுக்கும்.

If the north-east side is growing, there will be money, influence, influence in the position of sons, growth in the dynasty and prosperity. But don’t grow too high. When it grows like that, it will give north-west influence. Although it is said that if the North-East is growing too much, especially blessings such as Dhanavarti, Aishwaryam, etc. will increase, but if it is too much, the nectar will also end up in vain. So say a 60 foot north, northeast stretch, maybe a couple inches of growth. Can grow three inches. A couple of inches per 60 feet can be grown if it is grown in an east-northeast southeast direction and northeast direction. If it grows beyond that, it is wrong. So knowing this and erecting a building and a surrounding wall will give good architectural results.

Loading