religion and caste have differences in seeing Vastu

religion and caste have differences in seeing Vastu

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒவ்வொரு மதத்திற்கும், ஜாதிகளுக்கும் வாஸ்து பார்ப்பதில் முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் வாஸ்து என்பது ஒன்றுதான் . ஆனால் அங்கே செயல்படுத்துவது என்பது ஒரு சில இடங்களில் கடினமான நிலையாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக மார்வாடி சார்ந்த ராஜஸ்தான் மக்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ராஜஸ்தான் மக்களுக்கு வாஸ்து பார்ப்பது என்பது ஒரு வகை, நாட்டுக்கோட்டை செட்டியார் மக்களுக்கு வாஸ்து பார்ப்பது ஒருவகை, பிராமண மக்களுக்கு வாஸ்து பார்ப்பது என்கிற ஒரு முறை இருக்கிறது, பிள்ளைமார் மக்களுக்கு வாஸ்து பார்ப்பது என்பது, ஆரிய வைசிய செட்டியார்களுக்கு வாஸ்து பார்ப்பது என்பது வகை, ஆற்காடு முதலியார் மக்களுக்கு வாஸ்து பார்ப்பது என்பது வகை, வெள்ளாள கவுண்டர்களுக்கு வாஸ்து பார்ப்பது என்பது வகை, வன்னியர்களுக்கு வாஸ்து பார்ப்பது என்பது ஒரு முறை, நாடார் பெருமக்களுக்கு வாஸ்து பார்ப்பது என்பது ஒரு முறை, தேவர் மக்களுக்கு வாஸ்து பார்ப்பது என்பது ஒரு முறை, பட்டியலின மக்களுக்கு வாஸ்து பார்ப்பது என்பது ஒரு முறை இருக்கிறது  ஆக இதை ஒவ்வொரு ஜாதி வாரியாக பிரித்து அறிந்து கொள்கிற வாஸ்து நபர்கள் தான் சரியான முறையில் வாஸ்து பார்க்க முடியும். அவர்களுக்கு தீர்வுகளும் கிடைக்கும். ஆக அது சார்ந்த மனிதர்களை அழைத்து நீங்கள் வாஸ்து பார்ப்பது நலம் என்று சொல்லுவேன்.

When it comes to Vastu, every religion and caste have differences in seeing Vastu.  But Vastu is the same thing.  But implementation there is difficult in some places.  For example, Marwari people of Rajasthan have one type of Vastu viewing for Rajasthani people in Tamil Nadu, Nathukotta Chettiar people have one type of Vastu viewing, Brahmin people have one type of Vaastu viewing, Pillaimar people have Vastu viewing, Arya Vaishya Chettiars have one type of Vaastu viewing, Arhat Mudaliyar people have one type of Vastu viewing.  Vaastu viewing for Vellala counters is a type, Vaastu viewing for Vanniars is one method, Vaastu viewing is one method for Nadar Perumas, Vaastu viewing is one method for Devar people, Vastu viewing is one method for Scheduled Caste people, so it is known by each caste wise Vastu.  Only individuals can see Vastu properly.  They also get solutions.  So I will call the relevant people and say that it is good for you to see Vastu.

Loading