Vastu based concept

Vastu based concept

ஒரு தொழிற்சாலை இருக்கிறது, அந்த தொழிற்சாலையில் பணத்தைப் பெருக்க வேண்டும், செல்வ நிலையில் மேன்மை பெற வேண்டும் என்பதற்காக, ஒரு சில மக்கள் ஒரு சில விஷயங்களை செய்வார்கள். அதில் மிக மிக பெரிய தவறாக என்னால் பார்க்கப்படுகிற விஷயம் ஆலயங்கள் சாமிசிலைகள் ஆகும். ஏதாவது ஒரு பூஜை செய்கிற பிராமணர் ஒரு விஷயத்தை சொல்லிவிடுவார்அல்லது ஒரு ஜோதிடர் ஒரு விசயத்தை சொல்லி விடுவார்கள். இங்கே ஒரு சிலை வையுங்கள், அலுவலகத்தில் ஒரு ஐம்பொன் சிலையை வையுங்கள் பூஜை செய்யுங்கள் என்று சொல்லிவிடுவார். அது வாஸ்து ரீதியாக மிக மிக தவறு. என்ன தவறு  என்கிற ஒரு காரணத்தையும் உங்களுக்கு விளக்குகிறேன். ஆலயங்கள் எப்பொழுதுமே ஐந்தாம் பாவமாக, ஒன்பதாம் பாவமாக ஜோதிடத்தில் செயல்படும். அதே சமயம் தொழில் செய்கிற இடம் என்பது ஆறாம் பாவமாக பத்தாம் பாவமாக ஜோதிடத்தில் செயல்படும். இந்த இடத்தில் தான் ஜோதிடமும் வாஸ்துவும் இணைகிறது என்று சொல்வேன். அந்த வகையில் எந்த ஒரு பாவங்களுக்கும் எதிர்வினை செய்கிற நிகழ்வாக பனிரெண்டாம் பாவங்கள் இருக்கும். அந்த வகையில் தொழில் செய்கிற நிகழ்வுகளுக்கு ஐந்தாம் பாவமும், ஒன்பதாம் பாவமும் எதிர்மறையாக செயல்படும். ஆகவே ஒரு தொழில் செய்கிற இடத்தில் ஒரு ஆலயங்களை புனரமைக்கும் பொழுது, அது வாஸ்துரீதியாக குற்றத்தை கொடுத்து விடும். ஒரு சில இடங்களில் குற்றம் இருக்காது நன்மையாக இருக்கின்ற என நினைப்பார்கள். ஆனால் அந்த  கடவுளை யார் வைத்தார்களோ அவர்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டார்கள் என்பது நிதர்சனம் நிறைந்த உண்மை. ஆக இதை தெரிந்து கொண்டு செயல்படுங்கள் என்றுதான் வாஸ்து பயணங்களின் போது நான் சொல்லுவேன். இதனையும் ஒரு வாஸ்து சார்ந்த கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

There is a factory, and in that factory a few people do a few things in order to increase their money and rise in wealth. The thing that I see as the biggest mistake in it is that the churches are idols. A Brahmin performing a pooja will say something or an astrologer will say something. He would say put an idol here, put an idol of Aimpon in the office and perform puja. It is architecturally very, very wrong. I will also explain to you a reason as to what is wrong. Temples always act as fifth sin and ninth sin in astrology. At the same time, the place of business is the sixth sin as well as the tenth sin in astrology. I would say that this is where astrology and vastu come together. In that sense the twelfth sin is a reaction to any sin. In that way, the fifth sin and the ninth sin will have a negative effect on the events of doing business. So when a business rebuilds a temple in an industrial area, it gives an architectural offense. In some places they think that there is no crime and it is good. But the reality is that those who put that god will not be there. So know this and act as I would say during Vastu journeys. This should also be taken as a.
Vastu Shastra- A complete guide,Vasthu Shastra – The Science,Vaastu Design Principles ,What is the concept of vastu,

Loading