chennai vastu kitchen

chennai vastu kitchen

அந்த வகையில் பணத்தை இணைக்கும் விஷயமாக என்னால் பார்க்கப்படுகிறது. ஆக சமையல் அறை என்பது ஒரு இல்லத்தில் முதல் தரமாக தென்கிழக்கும், இரண்டாம் தரமாக வடமேற்கு மட்டும் இருக்க வேண்டும் என்று சொல்லி, வடக்கு மத்திய பாகத்தில் ஒரு சில மக்கள் தெனியாது வைத்து இருப்பார்கள். தென்கிழக்கில் அமைகிறேன் என்று சொல்லி, தெற்கு பகுதியிலோ அல்லது கிழக்கு மையப்பாக்கத்திலோ அமைத்து இருப்பார்கள். அந்த இடத்தில் டிகிரி என்கிற காம்பஸ் வைத்து பார்த்தால் தான் தெரியும் இடம் மாறி இருக்கிறது என்று. ஆக அதை கவனித்துக் கொண்டு ஒரு  சமையலறை என்பது இருக்க வேண்டும். அந்த இடத்தில் மாறுபாடு அடையும்போது, வாஸ்து ரீதியாக அது குற்றமாக முடிந்து விடும். இதனையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது சாலச் சிறந்தது. மீண்டும் வேறொரு பணம் சார்ந்த வாஸ்து கருத்தோடு வாஸ்து கருத்தோடு சந்திப்போம்.

In that way I see money as a connecting thing. So, a few people in the north-central part of the country would be ignorant saying that the kitchen should be in the south-east in the first place and the north-west in the second place. They say they are setting up in the south-east, but they set up in the southern part or in the east centre. If you look at the compass called degrees at that place, you will know that the place has changed. So a kitchen should take care of it. When there is variation in that place, it ends up being criminal in terms of Vastu. It is best to keep this in mind. Let’s meet again with another money related Vastu concept.chennai vastu kitchen,Vastu For Kitchen Room – Chennai – Indian Vastu,Home Vastu for Kitchen,Vastu Tips for Kitchen – Astrologers In Chennai,

Loading