sewage pipe Line Vastu

sewage pipe Line Vastu

ஒரு இல்லத்தில் தண்ணீர் செல்லக்கூடிய பாதை, அதே போல கழிவுநீர் குழாய் செல்கிற பாதை, வீட்டில் பாத்திரம் விளக்குகிற அந்த இடம், முகம் கழிவுகிற வாஷ்பேஷன், இல்லத்தில் குளிக்கின்ற அறை , கழிவறை பகுதிகளில் தண்ணீர் அடைத்துக் கொண்டிருந்தாலோ, தண்ணீர் வெளியில் செல்லாமல் தேங்கி கொண்டு இருந்தாலோ, ஒரு இல்லத்தில் பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை நிச்சயமாக கொடுக்கும் . ஆகவே அப்படி இருக்கின்ற இடத்தில் உடனடியாக அடைப்புகளை சரி செய்ய வேண்டும். அதேபோல எப்படி உபயோகப்படுத்திய தண்ணீர் அடைத்துக் கொண்டிருக்கிறதோ அதுபோல, எதனை அடைக்கக் கூடாது என்று சொல்கிறோமோ அதுபோல உபயோகப்படுத்துகின்ற தண்ணீர் தானாக விரயம் ஆகிக்கொண்டிருக்கும் பொழுது , அந்த இல்லத்தில் பணம் சார்ந்த நிகழ்வுகளில், செல்வ நிலையில் கஷ்டங்களை கொடுக்கும். ஏன் பணம் சார்ந்த நிகழ்வுகள் கூட இல்லாமல், மனிதர்களின் வாழ்க்கையில், அவர்கள் உடல் சார்ந்த நிகழ்வுகளில் பாதிப்பை கொடுக்கும். ஆகவே போகின்ற தண்ணீர் சரியாக போக வேண்டும். வருகின்ற தண்ணீர் வழியே விரயம் ஆகக் கூடாது. இதை ஒரு இல்லத்தில், ஒரு அலுவலகத்தில்,ஒரு தொழிற்சாலையில் கவனித்து சரி செய்யும் பொழுது , ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிற இடமாக, இல்லமாக , நிறுவனமாக அந்த இடம் விளங்கும். இதையும் வாஸ்து ரீதியாக நாம் கவனித்துக் கொண்டு சரி செய்வது நல்லது.

sewage pipe Line Vastu,

underground drainage vastu,

north east drainage vastu,

drainage water flow as per vastu,

sewage line vastu for west facing house,

If there is a water path in a house, as well as a sewage pipe path, the place where the toilet is used, a washing machine that drains the face, if there is water in the bathroom and toilet areas in the house, or if the water is stagnant without going out, it will definitely affect money related events in a house. Therefore, where such blockages are present, they should be repaired immediately. In the same way, when the used water is being stored, and what we say should not be stored, when the water that is being used is automatically wasted, it will give difficulties in money-related events in that house, in terms of wealth. Why not even monetary events, in people’s lives, they affect physical events. So the water that goes should go properly. The incoming water should not be wasted. When this is observed and fixed in a home, an office, a factory, that place will be a place that gives a good progress, as a home, as a company. It is good that we take care of this and fix it according to Vastu.

Loading