Vasthu consultant chennai near me Today

Vasthu consultant chennai near me

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 5.6.2023 சோபக்ருது #வைகாசி மாதம் திங்கட்கிழமை . 22ந் தேதி . காலை 6.41 வரை  பிரதமை திதி . பிறகு தே.துதியை .இரவு 1.11 வரை மூலம். பிறகு பூராடம் நட்சத்திரம்.

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

இன்று # #திருஞானசம்பந்தர் #குருபூஜை

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நன்மை
ரிஷபம்- அமைதி
மிதுனம்- களிப்பு
கடகம்- சிக்கல்
சிம்மம்- பயம்
கன்னி- பாராட்டு
துலாம் – வெற்றி
விருச்சிகம்- பரிசு
தனசு- லாபம்
மகரம்- நலம்
கும்பம்- வெற்றி
மீனம் – ஆக்கம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.  . ஒருவர் வாழ்நாளில் எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் வடகிழக்கு காலி இடத்தை மட்டும் விற்று விடக்கூடாது. மரணத்திற்கு சமமான கஷ்டங்கள் வந்தாலும் அந்த வேலையை செய்யக்கூடாது. எந்த ஒரு இடத்திலும் வடகிழக்கு பகுதியில் அந்த மூலையில் விறகுகள், இதர சாமான்கள் துடைப்பங்கள்  போட்டு வைக்க கூடாது. அதே சமயம் பூச்செடிகள் கூட தொட்டியில் வைத்து வளர்ப்பது வடகிழக்கு பகுதியில் தவறு. வடகிழக்கு பகுதியை மிக மிக சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்துவின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும்
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Vaasthu chennai

Loading