benefit of Vastu

benefit of Vastu

ஒருவரின் இல்லத்திற்கு, வடக்கு வடகிழக்கு பாகம் குறைந்த அளவாக காலியிடம் இருந்தால், அந்த இடத்தின் பக்கத்தில் இருக்கிற இடத்தை காசு கொடுத்து வாங்கி வடக்கு வடகிழக்கு பாகத்தில் அதிக அளவு காலியிடம், உள்ளேயும் காம்பவுண்டுக்கு வெளியில் அதிகம் இருக்கும்படி செய்து கொள்வது சிறப்பு. அப்படி வாங்க முடியவில்லை என்று சொன்னால், வீட்டிற்கு தென்மேற்கு இடத்தில் கொட்டகை அல்லது பந்தல் போட்டு தென்மேற்கு, தென்கிழக்கு காலியிடத்தை விட வடக்கு அல்லது, வடகிழக்கு காலி இடத்தை அதிகப்படுத்தி கொள்வது சாலச்சிறந்தது. அதாவது வடமேற்கு , வடகிழக்கும் அதிகமாக இருப்பது போல பார்த்துக் கொள்வது நலம். அது வாஸ்து ரீதியாக மிகுந்த நன்மையை கொடுக்கும்.ஒருவர் வாழ்நாளில் எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் வடகிழக்கு காலி இடத்தை மட்டும் விற்று விடக்கூடாது. மரணத்திற்கு சமமான கஷ்டங்கள் வந்தாலும் அந்த வேலையை செய்யக்கூடாது. எந்த ஒரு இடத்திலும் வடகிழக்கு பகுதியில் அந்த மூலையில் விறகுகள், இதர சாமான்கள் துடைப்பங்கள்  போட்டு வைக்க கூடாது. அதே சமயம் பூச்செடிகள் கூட தொட்டியில் வைத்து வளர்ப்பது வடகிழக்கு பகுதியில் தவறு. வடகிழக்கு பகுதியை மிக மிக சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்துவின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும்.

If one’s house has less vacancy in North North-East side, it is better to buy the land next to that place for money and have more vacancy in North-North-East side and more inside and outside the compound. If it is not possible to buy it, it is better to put a shed or shed in the southwest of the house and increase the vacant space in the north or northeast rather than the vacant space in the southwest or southeast. That is, it is good to see that North-West and North-East are more. It will give great Vastu benefits. No matter how many difficulties one faces in life one should not sell North-east empty place only. The work should not be done even if it comes with hardships equal to death. Do not put firewood, other items such as brooms at any place in the north-east corner. At the same time, it is wrong to keep flowering plants in pots in the North-East region. The north-east part should be kept very, very properly. Only then will you get the full benefit of Vastu.

benefit of Vastu,What Is Vastu Shastra and Its Benefits,What is the power of Vastu?,

What is the effect of Vastu in life?,

Is Vastu important for home?,

Does Vastu really affect health?,

Loading