Vastu chennai calendar 28.3.23

Vastu chennai calendar

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #சஷ்டி_விரதம்

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
28.3.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.10 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 28.3.2023 #சுபக்கிருது; #பங்குனி மாதம் 14ந் தேதி  செவ்வாய் கிழமை. மாலை 7.04 வரை சப்தமி திதி . பிறகு வ.அஸ்டமி திதி . மாலை 5.17 வரை மிருஹசிரிஷம் நட்சத்திரம். பிறகு திருவாதிரை நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று மாலை 5.17 வரை சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – சாந்தம்
ரிஷபம்- குழப்பம்
மிதுனம்- திடம்
கடகம்- ஓய்வு
சிம்மம்- சிரத்தை
கன்னி- மறதி
துலாம் – பாராட்டு
விருச்சிகம்- துணிவு
தனசு- சோதனை
மகரம்- கீர்த்தி
கும்பம்- பணிவு
மீனம் – பரிசு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

கடந்த ஒரிரு நாட்களாக வாஸ்துவில் மேற்கு திசை, மேற்கு பார்த்த, மேற்குப் பகுதியில் இருக்கிற கட்டங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அதன் தொடர்ச்சியை மேலும் பார்ப்போம்.  மேற்கு பார்த்த கட்டிடத்திற்கு அதனோடு பொருத்தி வைத்து பந்தல் மற்றும், கொட்டகை போன்ற விஷயங்கள் இல்லத்தை விட பள்ளமாக இருந்தால் வாஸ்து குற்றமாக இருக்கும். அதே போல தரைத்தள அமைப்பு என்பதும் வீட்டைவிட பள்ளமாக இருந்தால் சிறப்பாக இருக்காது. அதனையும் வீட்டுக்கு இணையாக அல்லது, வீட்டை விட உயரமாக அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. மேற்கு திசை வீட்டை இரண்டாகப் பிரிக்கும் பொழுது, கிழக்குப் பாக வீட்டுக்கு வடகிழக்கில் வாசல் வைக்கலாம் என்று சொல்வார்கள். அப்படி வைக்கும் பொழுது கிழக்கு புறத்தில் இருக்கிற வீடு மட்டும் நன்மைகள் செய்யும்.  மேற்குப் புற வீட்டுக்கு தீமையை செய்யும் நிகழ்வாக இருக்கும்.
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant

Vastu chennai calendar

Loading