Chennai vastu calendar 27.2.2023

தினசரி நாள்காட்டி 27.2.2023 #சுபக்கிருது; #மாசி மாதம். 15ந் தேதி  திங்கட்கிழமை. இன்று  நள்ளிரவு 2.23 வரை வ.அஸ்டமி திதி . பிறகு வ.நவமி திதி . நாள் முழுவதும் ரோகிணி  நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

தொடர்ந்து தென்மேற்கு சார்ந்த வாஸ்து பலன்களை பார்த்து வருகிறோம் அந்த வகையில் அது சார்ந்த பதிவுகளை மீண்டும் பார்ப்போம் தெற்கு மேற்கு திசைகளில் வசிக்கிற மக்களின் நிலை என்பது அந்த வீட்டின் வாஸ்து உட்புற நிலை சரியாக இல்லாத பொழுது உயிர்கள் இலக்கண நிலையோ அல்லது மற்றவர்களின் உயிர்களை இவர்கள் பறிக்கிற நிலையோ நிச்சயமாக கொடுக்கும் ஏன் என்று சொன்னால் தென்மேற்கு திக்கின் அதிபதி மாமிசத்தை உண்கின்ற நிலை என்பதால் அந்த விஷயத்தை உயர் என்கிற விஷயத்தை கொடுக்கும் அதேபோல தென்மேற்கு குற்றங்கள் இருக்கிற இடத்தில் தான் குடிப்பழக்கம் என்கிற விஷயமும் இருக்கும் அதே போல மருத்துவத்தால் கட்டுப்படாத நோய் கேன்சர் என்று சொல்லக்கூடிய பாதிப்பை முடித்து வைக்கிற இடமாக தென்மேற்கு இருக்கும் தென்மேற்கு பகுதி குற்றம் இருக்கிற வீடுகளில் இவர்களைப் பார்த்து அதிகமாக பொறாமைப்படுகிற மக்கள் இருப்பார்கள் ஆக தென்மேற்கு என்பது மிகச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்

__________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – இன்பம்
ரிஷபம்- செலவு
மிதுனம்- உதவி
கடகம்- ஆர்வம்
சிம்மம்- பயம்
கன்னி- சிக்கல்
துலாம் – பரிசு
விருச்சிகம்- பாசம்
தனசு- நம்பிக்கை
மகரம்- மேன்மை
கும்பம்- பாசம்
மீனம் – தெளிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Vastu consultancy chennai tamilnadu

Loading