this planet Earth vastu

this planet Earth vastu

இந்த பூமி என்கிற கிரகத்தில் நின்று கொண்டு வான மண்டலத்தில் வளம் வருகிற சூரியன் மற்றும்  செவ்வாய் , புதன் குரு சுக்கிரன் சனி மற்றும் இந்த பூமியின் துணைக்கோளாக இருக்கக்கூடிய சந்திரனையும் நாம் கணக்கெடுத்துக் கொண்டு ஜாதகத்தை கணித்து பலன்கள் கூறுகின்றார்கள் ஜோதிட நிபுணர்கள். பூமியும் ஒரு கிரகம் தான் என்று அறிவிலில் நாம் படித்திருக்கிறோம். இந்த இடத்தில் பல லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கிற கிரகங்களின் தாக்கம் என்பது மனிதனின் வாழ்க்கை ஆளுகின்ற போது, இந்த பூமி மேலே நாம் உட்கார்ந்து இருக்கிற நிலை ஒரு மனித வாழ்க்கையை நிர்ணயம் செய்யாதா? என்றால் நிச்சயமாக செய்யும் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் அது சார்ந்த ஒரு கணிதம் தான் வாஸ்து என்று சொல்லுவேன். ஒரு மனிதனுக்கு கிரகத்தின் பலன் என்பது தூரமாக இருந்தாலும் கிடைக்கிறது.அதன் மீது அமர்ந்து இருக்கும் மனிதனுக்கு அதன் பலன் என்பது இருக்காதா?.என்றால் அதன் தாக்கம் தான் அதிகமாக இருக்கும் என்பேன்.  ஆக கிரகம் என்கிற விஷயத்தை நாம் ஒதுக்கி வைத்துவிட்டு நாம் உட்கார்ந்து இருக்கும் பூமியின்  இந்த சாஸ்திரத்தை எடுத்துக் கொண்டு நம்பிக்கையோடு செயல்படுத்தும் போது, நிச்சயமாக இந்த இடத்தின் வாஸ்து பலன் என்பது உங்களுக்கு நிச்சயமாக பலனை கொடுக்கும்.

Astrologers predict the results of the horoscope by taking into account the Sun and Mars, Mercury, Venus, Saturn, and the moon, which is a satellite of this earth, standing on this planet Earth. We have read in knowledge that earth is also a planet. When the influence of planets millions of miles away at this place governs human life, does not the position we sit on this earth determine a human life? If it is, then it must be said that it will be done. In that sense I would say Vastu is a math related to it. A person can get the benefit of a planet even if it is far away. Does it not have its benefit for a person sitting on it? Then its impact is greater. So when we leave aside the matter of planet and take this shastra of the earth we are sitting on and implement it with faith, surely the Vastu benefit of this place will surely give you the benefit.

Loading