Vaastu mistakes tamil

Vaastu mistakes tamil

ஒரு சிலருக்கு வாஸ்து தவறுகள் சார்ந்த சீர்திருத்தத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்கிற சந்தேகங்கள் இருக்கும்.ஆக எந்த இடத்திலுமே ஒரு விஷயத்தை தொடங்குகிற விஷயம் வடகிழக்கு என்று சொல்லுவேன். அந்த வகையில் வடகிழக்கில் இருந்து தான் வாஸ்து என்கிற ஒரு விஷயத்தை தொடங்க வேண்டும். அந்த வகையில் ஒருவர்  வாஸ்துவை தெரிந்து கொள்ள , கற்றுக்கொள்ள விரும்பினாலும் சரி, வாஸ்து சீர்திருத்தம் செய்ய விரும்பினாலும் சரி,வீட்டில், கட்டிடத்தில் எந்த பகுதியை நீங்கள் பார்க்கக்கூடிய முதல் இடமாக வடகிழக்கு இருக்கிறது. வடகிழக்கு வடக்கு திறந்திருக்க வேண்டும். அதற்கு பிறகு வடகிழக்கு கிழக்கு திறந்திருக்க வேண்டும். இதை சரி செய்யாது இங்கிருந்து தொடங்காது  நீங்கள் ஒரு வாஸ்துவை பார்ப்பது என்பது மிக மிக தவறு. அப்படி அதனை நீங்கள் கவனிக்கவில்லை என்று சொன்னால், வாஸ்து என்கிற விஷயத்தை எப்பொழுதுமே நீங்கள் கவனிக்க வேண்டிய அவசியம் கிடையாது. முதலில் வட கிழக்கு அடைத்திருக்கிறது வடகிழக்கு அடைப்பை சரி செய்ய வேண்டும் அல்லது, அந்த இடத்தில் இருந்து நீங்கள் வெளியேறிவிட வேண்டும். வடகிழக்கு மலை இருக்கிறது ஒன்று மலையை இடிக்க வேண்டும் அல்லது, நீங்கள் அந்த இடத்தில் இருந்து விழகி விட வேண்டும். இந்த ரெண்டு விசயங்களை மட்டுமே நீங்கள் வாஸ்து விஷயத்தில் வாஸ்துவை கவனிக்க வேண்டும்.இதனைத்தான் முதலில் செய்து அடுத்த வாஸ்து வேலையை தொடங்கி வைக்க வேண்டும்.

Some people have doubts from where to start the reformation based on Vaastu mistakes. So I would say the North East is the starting point for any place. In that way, a thing called Vastu should be started from the North East. So whether one wants to know and learn Vastu or want to reform Vastu, Northeast is the first place you can look at any part of the house or building. North East North should be open. After that Northeast East should be open. It won’t fix it and it won’t start from here. You are looking at a Vastu and it is very, very wrong. If you say that you don’t notice it, then you don’t need to notice Vastu all the time. First North East is Blocked North East block must be fixed or else you have to move out of that place. There is a mountain in the northeast and either you have to demolish the mountain or, you have to fall from that place. These two things are the only things that you should observe in Vastu matter.This is the first thing you should do and start the next Vastu work.Vaastu mistakes tamil,Unique Vastu | Vastu tamil,Vastu Tips : வீடு வாங்கப் போறீங்களா,வாஸ்து பிரச்சனை சரியாக,The 15 biggest mistakes in Vastu,வாஸ்து குறித்து பயமா? , Are you fear of Vastu?,

Loading