Vastu in apartment houses,

அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வாஸ்துவை நிலை நிறுத்துவது என்பது ஒரு சில இடங்களில் கடினமாக இருக்கும் ஆனாலும் எவ்வளவு பிரயோஜனப்பட்டு அதனை செய்கின்றார்களோ அவளுக்கு அவ்வளவு அங்கு வாழ்கின்ற மக்களின் சுபச்சத்தில் யோகத்தை கொடுக்கும் அந்த வகையில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகளில் பெரிய தவறுகளை செய்கிற இடமாக சமையல் அருகில் இருக்கும் சமையல் அறையில் அடுப்பை ஒரு சில இடங்களில் வடக்கு பார்த்து வடகிழக்கில் வைத்திருப்பார்கள் அது மிக மிக தவறு வடக்கு எப்பொழுதுமே சமையல் அருகில் கிழக்கு பார்த்திருக்க வேண்டும் அதாவது கிழக்கு பார்த்து சமைப்பது போல் இருக்க வேண்டும் உபயோகித்த சமையலுக்கு உபயோகித்த பாத்திரங்களை அலசி கழுவி வைக்க வேண்டும் அதனை கழுவுகிற அந்த குழாய் இருக்கக்கூடிய சிங்க் இருக்க கூடிய இடமாக வடகிழக்கு பகுதியோ அல்லது வடமேற்கு பகுதியோ மட்டுமே இருக்க வேண்டும் ஆனால் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் ஒரு சில சமையல் அதை பகுதிகளில் தென்மேற்கு பகுதியில் தெற்கு பார்த்து பாத்திரங்களை கழுவுவது போல அமைத்திருப்பார்கள் வந்த தவறுகளை காரணம் ஒன்னும் செய்யக்கூடாது அந்த அறையின் தென்மேற்கு பகுதியில் வைக்கும் விளையாட்டு தான் இருக்க வேண்டுமே தவிர தண்ணீர் சென்று அலும்பு கிரீடமாக இருக்கக் கூடாது ஆக ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகளில் சமையல் என்பது இந்த விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் இல்லை என்று சொன்னால் அந்த அப்பார்ட்மெண்ட்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து ஆக வாஸ்து ரீதியாக அந்த பகுதி மட்டும் இருக்க வேண்டும் அந்தப் பகுதியில் வாஸ்து இல்லை என்று சொன்னால் அந்த பகுதிக்கு யார் அடிக்கடி செல்கிறார்களோ அவர்கள் சார்ந்த வாழ்க்கை சிரமங்களை கொடுக்கும் உடனடியாக அது கொடுக்காது நாலு டேபிள் தொடர்ந்து அந்த வீட்டில் வசிக்கும் போது அந்த நிகழ்வுகளை எதிர்மறை பலன்களை கொடுக்கும்.

அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வாஸ்து,Vastu in apartment houses,Does Vastu work in apartments?,

Does Vastu apply in a rented house?,

What should be the shape of apartment Vastu?,

Which is the best flat plan as per Vastu?,

Fixing Vastu in apartment houses is difficult in some places, but the more it is used, the more it gives yoga in the happiness of the people living there. In apartment houses, big mistakes are made. In the kitchen, near the kitchen, the stove is kept facing north in a few places and it is very wrong. North should always be facing east near the kitchen, that is, it should be like cooking by facing east. The dishes used for cooking should be sorted and washed. The place where the sink may be located should be only in the northeast or northwest but in some apartment houses, cooking in those areas is in the southwest. It is my humble opinion that if you say that cooking in an apartment house should be subject to these rules, it is my humble opinion that you should not choose those apartments. Only that area should be there. If it is said that there is no Vastu in that area, it will not give immediate life difficulties to those who frequent that area. Four tables will give negative results while living in that house continuously.

Loading