Tomorrow chennai vastu calendar 13.9.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

13.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 13.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
28ந் தேதி  செவ்வாய்க்கிழமை . முற்பகல் 10.39. வரைதிருதியை திதி . பிறகு .தே சதுர்த்தி திதி காலை 6.23 வரை ரேவதி நட்சத்திரம். பிறகு அசுவினி நட்சத்திரம்.

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய மிக முக்கியமான விஷயம் என்பது சமையலறையும், படுக்கையறையும் வேண்டும். ஆனால் அதனை விட மிக மிக முக்கியமான ஒரு அறை என்று சொன்னால் குளிக்கும் வரை கழிவறை என்று கூட சொல்லுவோம். ஆனால் அதனை விட மிக மிக முக்கியமானது அறிவுக் கண்களை திறக்க கூடிய படிக்கும் அறை என்கிற ஒரு விஷயம் மிக மிக முக்கியம். ஆக ஒரு இல்லத்தில்  படிக்கும் அறை என்பது வேண்டும். இந்த விஷயத்தை உலகிலேயே முதலில் சூரிய வெளிச்சம் தெரியக்கூடிய சூரியனின் கண்கள் முதலில் படுகிற இடமாக ஜப்பான் இருக்கிறது. அந்த ஜப்பான் மக்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கிற விஷயம் படிக்கின்ற விஷயம் .அங்கே  படிப்பதற்கு என்று ஒரு அறையை கட்டிடம் கட்டும்பொழுது ஏற்படுத்துவார்கள்.அதே விதியை நம் இந்தியாவிலும் ஒவ்வொருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் . படிப்பு தான் ஒரு மனிதனை உயர்நிலையில், பணத்தில் புகழ் நிலையில் முதலிடத்தில் வைக்கிறது . படிப்பு இல்லை என்று சொன்னால் இக்காலத்தில் சாதாரண வேலை செய்யக்கூடிய மனிதராகத்தான் இருப்போம் . படிப்பு என்ற விஷயம் தான் உயர்ந்த பதவியை கொடுக்கிறது. ஒரு நாட்டை ஆளுகிற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், இப்படி பலவிதமான பதவிகளை கொடுக்கிற விஷயம் படிப்பு. அப்படிப்பட்ட படிக்கும் அறை என்பது ஒரு இல்லத்தில் வடகிழக்கு பகுதியில் இருக்க வேண்டும்.

அப்படி இருக்கின்ற அறை என்பது மிகச் சிறிய அளவில் இருந்தால் சிறப்பு. அதாவது 10 அடிக்கு பத்தடி,அல்லது 10 அடிக்கு 16 அடி இருப்பது நலம். அங்கே புத்தகங்கள் வைப்பதற்கென்று அலமாரி செல்ப் போன்ற விஷயங்களை நாம் உட்புகுத்துவோம். அப்படி உட்புகுத்துகிற விசயமாக அந்த அறை தெற்கு சுவரிலும், மேற்கு சுவரிலும், செல்ப் போன்ற விஷயங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்த அறையில் சிறிய அளவில் எடை அதிகம் இல்லாது . ஒரு நாற்காலி மற்றும் ஒரு மேஜை அமைப்போடு படுக்கையறை இருக்க வேண்டும். அல்லது கல்விக்கூடங்களில் எந்த நேரமும் மேஜை சார்ந்த நாற்காலியோதான் குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ஆரோக்கியம் என்கிற விஷயத்தை கொடுக்கும் விசயமாக தரையோடு தரையாக அமர்ந்து சம்மணமிட்டு அமர்ந்து படிப்பது தான் உடலில் ரத்த ஓட்டத்திற்கு நல்லது.  அந்த வகையில் தரையோடு தரையாக அமர்ந்து, அந்த இடத்தில் தரையில் படித்தால் சாலச்சிறந்தது . அந்த வகையில் அப்படி படிக்கிற அறையில் படிக்கிற குழந்தைகள் கிழக்கு பார்த்தும், வடக்கு பார்த்தும் அமர்ந்து படிப்பது சாலச் சிறந்தது. ஆக ஒவ்வொரு இல்லத்திற்கும் படிக்கும் அறை என்பது வேண்டும். ஒரு சில வாஸ்து புத்தகங்களில் , தெற்கு மத்திய பாகத்திலும் படிக்கும் அறை அமைக்கலாம் என்று சொல்லுவார்கள். தயவு செய்து தவறான முறையில் சொல்லுகிற புத்தகங்களை படித்து படிக்கும் அறையை அமைக்க வேண்டாம். படிக்கும் அறை என்பது ஒரு இல்லத்தில் வடகிழக்கு பகுதியில் மட்டுமே குரு என்று சொல்லக்கூடிய, ஈசன் என்று சொல்லக்கூடிய ஒரு குறியீடாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிற இடமாக வடகிழக்கு இருக்கிறது..அப்படிப்பட்ட இடத்தில் படிக்கும் அறை இருந்தால் மிக சிறப்பான நிலையில் கல்வி இருக்கும்..
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நலம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- மேன்மை
கடகம்- ஆர்வம்
சிம்மம்-களிப்பு
கன்னி-சிக்கல்
துலாம் – தடை
விருச்சிகம்- எதிர்ப்பு
தனசு -சிந்தனை
மகரம்- மேன்மை
கும்பம்- பாராட்டு
மீனம் –  நட்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_13

உலக சாக்லேட் தினம்

நியூயார்க் நகரம், அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது(1788)

ஹனிபல் குட்வின், செலுலாயிட் புகைப்பட சுருளைக் கண்டுபிடித்தார்(1898)

ஐதராபாத், இந்திய ஆளுமைக்குள் வந்தது(1948)

_______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து Tomorrow chennai vastu calendar ,Tamil Vastu days ,Vastu Dates in 2022 | வாஸ்து நாள்,Get Vastu Shastra Tips ,Best Griha Pravesh Muhurat,Calendars Vastu | Select Good Days,
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading