Tomorrow chennai Vastu Calendar 12.9.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்காலண்டர்வாஸ்து

Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

12.9.2022

தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 12.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
27ந் தேதி திங்கட்கிழமை . முற்பகல் 11.37. வரை துதியை திதி . பிறகு .தே திருதியை திதி காலை 6.46 வரை உத்திரட்டாதி நட்சத்திரம். பிறகு ரேவதி நட்சத்திரம். #google_vastu

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .


வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:

வாஸ்து_இரகசியம்

வாஸ்து விஷயத்தில் மூடல் என்பது மிக மிக தவறாக பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு சில வாஸ்து புத்தகங்களிலும், ஒரு சில வாஸ்து நிபுணர்களும், வடகிழக்கு எப்பொழுதும் மூடக்கூடாது . வடமேற்கு எப்பொழுது மூடக்கூடாது. ஆனால் தென்கிழக்கும் தென்மேற்கு மூடலாம் என்று சொல்வார்கள். அதாவது இல்லத்திற்கும் சுற்று சுவர்க்கும் இடையில் உள்ள பகுதியில், அதே சமயம் எனது வாஸ்து பயணங்களில் அடிப்படையில், மூடுகிற என்கிற விஷயம், அந்த கருத்தோடு ஒத்துப் போகிற மனிதன் தான். ஆனாலும் எப்பொழுதுமே வட கிழக்கு மூடக்கூடாது. வடமேற்கு மூடலாம். தென்கிழக்கையும் மூடலாம் . தென்மேற்கு மூடலாம் . ஆனால் அது எங்கு மூடுகிறோம் என்கிற விஷயம் மிக மிக முக்கியம். அதாவது சுற்றுச்சுவருக்கு வெளியில் உள்ள பகுதியில் வடமேற்கு மூடினால், தென்கிழக்கு மூட வேண்டும். தென்கிழக்கு மூடினால், தென்மேற்கு தெற்கு, மற்றும் மேற்கு பகுதியை மூட வேண்டும். இல்லை என்றால் எந்த பகுதியும் நாம் மூடக்கூடாது.

ஆக இந்த மூடுகிற இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மூடுகிற விஷயம் என்பது கட்டிடம் கட்டுவது தான். ஆக எக்காரணம் கொண்டும் வடகிழக்கும், வடமேற்கும் மூடுவது என்பது தவறு . இந்த விஷயத்தில் வாஸ்து சார்ந்த விஷயத்தில் மூடல்கள் என்கிற விஷயத்தை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் மூலைகளை மூடுகிற விஷயம் என்று சொன்னால் வீட்டில் உட்புற மூலையில் எந்த மூலையும் மூடக்கூடாது. அப்படி மூடுகின்றீர்கள் என்று சொன்னால், தென்மேற்கு, தென்கிழக்கும் மூடினால் கூட பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது. ஆனால் வடமேற்கு, வடகிழக்கும் எக்காரணம் கொண்டு மூடக்கூடாது.திசை திரும்பி இருத்தால், திசை மூடம் என்று சொல்கிறோமோ?.. அதுபோல, இந்த இடங்களில் மூலை மூடம் என்கிற விஷயத்தை கொடுத்து விடும். ஆக வீட்டின் சுற்றுப்புற பகுதியில், இருப்பிட இருப்பு நில இயல் வாஸ்து விதிகளை உட்பகுத்தி, சுற்றுப்புற வாஸ்து என்கிற விஷயத்தையும், நிலத்தின் காந்தவிசையை தடுக்கிற விஷயத்தையும் செய்யக்கூடாது. வாஸ்துவில் இது மிக மிக முக்கியம்.


தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பரிசு
ரிஷபம்- பாசம்
மிதுனம்- லாபம்
கடகம்- செலவு
சிம்மம்- ஆதாயம்
கன்னி- தெளிவு
துலாம் – சலனம்
விருச்சிகம்- வெற்றி
தனசு – வசதி
மகரம்- விருப்பம்
கும்பம்- நிறைவு
மீனம் – குழப்பம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.


வரலாற்றில்_இன்று

September_12

ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார்(1609)

சுவிட்சர்லாந்து, கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது(1848)

ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டது(1890)

துருக்கியில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1980)

ஹாங்காங்கில் ஹாங்காங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது(2005)


மேலும் விபரங்களுக்கு
ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

  1. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
  2. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
  3. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

Chennai_Vastu

சென்னை_வாஸ்து

Chennai #Vastu #சென்னை #வாஸ்து

vastushastram #vastushastra_tips

Chennai_Vastu_consultant

வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995 chennai Vastu Calendar,Tamil Vastu days 2022 list,Live chennai:Vastu-Dates,Astro calendar 2022 -,Tamil Calendar January 2023,Tamil Monthly Calendar ,Calendars Vastu | Select Good Days,

Loading