Chennai vastu visiting near me day of tomorrow 15.9.2022

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

14.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 14.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
29ந் தேதி  புதன்கிழமை . முற்பகல் 10.27. வரை சதுர்த்தி திதி . பிறகு .தே பஞ்சமி திதி காலை 6.44 வரை அசுவினி நட்சத்திரம். பிறகு பரணி நட்சத்திரம்.

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

காலை 6.44 மேல் இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்.

வாஸ்து என்கிற விஷயம் கடவுளோடு சம்பந்தப்பட்ட விஷயமா?  என்றால் என்னை பொறுத்த அளவில் இல்லை என்று சொல்லவேன். வாஸ்துவில் ஒரு கட்டிடம் கட்ட பூஜை போடுகின்றீர்கள், ஒரு நிலவு நிறுத்துகிறீர்கள், அல்லது கிரகப்பிரவேச நிகழ்வு சார்ந்த விஷயத்திற்காக ஒரு பூஜையை போடுகிறீர்கள் என்று சொன்னால் அது இறை உணர்வு விசயத்தில் வரும் . அதே சமயம் புதிதாக வேலை தொடங்குவதற்கு முன்பு, உங்களுடைய குலதெய்வ வழிபாடு,மற்றும் உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வ வழிபாடு சார்ந்த விஷயங்களுக்கு அது சார்ந்த ஆலயங்களுக்கு சென்று வந்த பிறகு வேலையை தொடங்குவது கூட ஒரு சரியான விஷயம். ஆனால் அதே சமயம் இந்த கோயிலுக்கு சென்று வந்த பிறகு வேலை தொடங்குவது என்பது கூட ஒரு சரியான விஷயம் தான். ஆனால் அதே சமயம் கடவுளால் தான் இது நடக்கிறது. கடவுள் தான் இந்த இடத்தில் வேலை செய்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி நம்பிக் கொண்டு வாஸ்துவை பெரிய அளவில் பார்க்காது ஒரு கட்டிடத்தை கட்டுகிறீர்கள் என்று சொன்னால், இந்த இடத்தில் அதே கடவுள் கூட உங்களுக்கு துணைக்கு வர மாட்டார். இந்த இடத்தில் வாஸ்து என்பது  ஒரு தனி வழி. அந்த தனி வழி என்ன என்று சொன்னால், பூமி சார்ந்த காந்த மேக்னடிக் போர்ஸ்  மற்றும்,சூரியன் சார்ந்த ஒளி,மற்றும் காற்று சார்ந்த பிரபஞ்ச தொடர்பு போன்ற விசயங்களை உள்ளடக்கிய விஷயம். அந்த வகையில் வடக்கு என்பது துருவ நட்சத்திரம். துருவத்தின் திசை ஆக வடக்கு என்பது எப்பொழுதுமே காலியாக வைத்திருக்க வேண்டும். அப்படி வைக்காது உங்களுடைய வீட்டிற்கு, உங்களுடைய சுற்றுச் சுவருக்கு வெளியே , வடக்கும் தெற்கும் ஒரு கட்டடம் இருக்கிறது என்று சொன்னால், அதே சமயம் உங்களுடைய காம்பவுண்ட் என்று சொல்லக்கூடிய சுற்று சுவருக்கு வெளியே காலியிடம் இல்லாது, ஒரு கட்டிடம் இருக்கிறது என்று சொன்னால் இந்த இடம் உங்களுக்கு சமநிலையை கொடுக்கும்.

அதே சமயம் அதே ஒரு கட்டிடம் தெற்கில் இல்லாமல் இருந்து, வடக்கில் சுற்றுச்சவருக்கு வெளியே கட்டிடம் இருக்கிறது என்று சொன்னால், அந்த இடத்தில் அந்த வீட்டு பெண்களின் நிலையில், அந்த வீட்டு சொத்துக்கள் சார்ந்த விஷயத்தில் பாதிப்பை கொடுக்கும். ஆக வாஸ்து என்பது எங்கு எடையை வைத்திருக்கிறது, எங்கு எடை இல்லாமல் இருக்கிறது என்பது மிக மிக முக்கியம். எப்படி வடக்கில் கிழக்கில் இடம் வேண்டும் என்று சொல்கிறோமோ, அதே போல சுற்றுச்சுவர் வெளியிலும் இடம் என்கிற ஒரு விஷயம் வேண்டும். அப்படி இல்லாத போது நமது இடத்திலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, மாற்றி கொடுக்கிற பயணம் தான் எனது வாஸ்து இது வாஸ்து என்று கூட சொல்ல வேண்டாம் இருப்பு நில இயல்  பயணம் . இந்த இடத்தில் ஆலயம் சார்ந்த விஷயத்தை சொல்வது என்பது அது பாரம்பரியமாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, வாஸ்து வழியாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்று சொல்லுவேன். இது முழுக்க முழுக்க எனது அனுபவ பதிவு.கூடவே எனக்கு சூட்சும வழியே வழிகாட்டும் எனது மானசீக குருநாதர் கெளரு திருப்பதி ஐயா அவர்களுக்கு நன்றிகள்.

————————— Chennai vastu visiting near me

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உற்சாகம்
ரிஷபம்- போட்டி
மிதுனம்- வெற்றி
கடகம்- லாபம்
சிம்மம்-சாந்தம்
கன்னி-தடை
துலாம் – களிப்பு
விருச்சிகம்- பக்தி
தனசு- தடை
மகரம்- பரிசு
கும்பம்- பணிவு
மீனம் –  நம்பிக்கை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_13

அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்

தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது(1886)

ரஷ்யா அதிகாரப்பூர்வமாகக் குடியரசானது(1917)

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது(1960)

எம்.எஸ்.டாஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது(2000)

_______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome Chennai vastu visiting near me ,Top 100 Vastu Shastra Consultants in Chennai,Vastu Shastra in Chennai,Chennai Vastu Consultant – Sri Varu,Top 10 Vastu Shops in Chennai,Vaastu Items Dealers – Sulekha,

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading