Chennai vastu Tomorrow calendar

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

11.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 11.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
25ந் தேதி  ஞாயிற்றுகிழமை. மதியம் 1.17. வரை பிரதமை திதி . பிறகு .தே துதியை திதி காலை 7.49 வரை பூரட்டாதி நட்சத்திரம். பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்

மனைகளில் நான்கு திசைகளின் பலன்கள் பற்றி இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம் . நான்கு திசைகளிலும் வாயில்கள் இருந்தால் அந்த மனைக்கு விஸ்வதோமுகம் வித்யா பிரார்த்தனை என்று பெயர் . அல்லது ஸ்ரீமுக சதுர்மனை என்று கூட பெயர் இருக்கின்றது.இது முதல் தர மனை வாஸ்து வகையில். கிழக்கு திசை அல்லாது மற்ற மூன்று திசைகளில் வாசல்கள் இருந்தால் அந்த மனைக்கு பெயர் நித்திய உத்திஸ்ய மனை என்று பெயர். இதுவும் நல்ல பலனை கொடுக்கும் மனை.தெற்கு வாசல் இல்லாது மற்ற பகுதிகளில் வாசல்கள் இருப்பதை பாக்கிய பிராத்தணை மனை என்ற பெயர். இப்படிப்பட்ட மனைகள் வசிப்பவர்களுக்கு செல்வ செழிப்போடு வாழ்வார்கள். மேற்கு வாயில் இல்லாத மற்ற மூன்று திசைகளிலும் வாயில் இருப்பதை ஶ்ரீ நிலையம் என்று அழைக்கின்றோம். இந்த மனையிலும் திருமகள் அருள் கிடைத்து வாழ்வார்கள். வடக்கு வாயில் இல்லாது மற்ற மூன்று பகுதிகளிலும் வாயில் வைப்பதை சூரியன் நிலையம் என்று அழைப்பார்கள் இந்த மனையில் வசிக்கின்ற மக்கள் வாழ்க்கையில் சிரமத்தை சந்திப்பார்கள்.இப்படி இந்த வகையில் பழைய வாஸ்து புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் நமது வாஸ்து விதிகளின்படி வடக்கு வாயில் இருந்தால், தெற்கு திசையில் இருக்க வேண்டும் என்பது கிடையாது. ஆனால் தெற்கு திசையில் வாயில் இருந்தால், வடக்கு திசையில் வாயில் வேண்டும். கிழக்கு திசையில் வாயில் இருந்தால் மேற்கு திசையில் வாயில் வேண்டும் என்பது கிடையாது. அதே சமயம் மேற்கு திசையில் வாயில் இருந்தால், கட்டாயம் கிழக்கு திசையில் வாயில் வேண்டும். ஆக இப்படி நான்கு திசைகளிலும் கவனித்து இல்லத்தை அமைப்பதே சாலச் சிறந்தது. மொத்தமாக பழைய புத்தகங்களில் குறிப்பிட்டு இருக்கிற விஷயங்களை முழுவதுமாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. ஆராய்ந்து தெரிந்து நான்கு திசைகளிலும் கவனித்து வாசலை வாஸ்துப்படி வைப்பது நல்லது.
—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பரிசு
ரிஷபம்- நம்பிக்கை
மிதுனம்- உதவி
கடகம்-புகழ்
சிம்மம்-மறதி
கன்னி- நலம்
துலாம் – லாபம்
விருச்சிகம்- யோகம்
தனசு – கீர்த்தி
மகரம்- வெற்றி
கும்பம்- இன்பம்
மீனம் –  சலனம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_11

மண் கொடை இயக்கத்திற்காக போராடிய இந்திய அறப்போராளி #வினோபா பாவே பிறந்த தினம் (1895)

நியூயார்க் சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினம் (1893)

அர்ஜெண்டினா ஆசிரியர் தினம்

லத்தீன் அமெரிக்கா ஆசிரியர் தினம்

தமிழக கவிஞர் சுப்பிரமணிய #பாரதியார்_நினைவு தினம்(1921)

நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட தினம்(2001)

_______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து vastu Tomorrow calendar,Tamil Vastu days,Vasthu dates 2022,Vasthu dates ,Calendar of Auspicious Days ,வாஸ்து செய்யும் நாட்கள்,Bhumi pujan muhurat,
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading