Tamilnadu vastu consultant bengaluru

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 31.7.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 15 ந் தேதி . திங்கட்கிழமை. இன்று காலை 7.28 மணி வரை திரயோதசி பிறகு விடியற்காலை 3.53 வரை சதுர்த்தசி பிறகு முழுவதும் பவுர்ணமி திதி  . இன்று மாலை 6.46  வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு .

இன்று #அவமாகம்
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – வெற்றி
ரிஷபம்- நலம்
மிதுனம்- சாந்தம்
கடகம்- முயற்சி
சிம்மம்- பாசம்
கன்னி- விவேகம்
துலாம் – சுகம்
விருச்சிகம்- நட்பு
தனசு- போட்டி
மகரம்- அமைதி
கும்பம்- விருத்தி
மீனம் – குழப்பம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu consultant in bengaluru

Loading