Main entrance to north facing house vastu

Main entrance to north facing house vastu

வடக்கு திசை வீட்டிற்கு பிரதான வாசல் என்பது, அந்த வீட்டின் பாதி அளவிற்கு கிழக்கு புறத்தில் வைப்பதே நலம். அப்படி வைக்கும் பொழுது வாஸ்து ரீதியாக நல்ல பலன் கொடுக்க வேண்டும் என்று சொன்னால், அந்த அறைக்கும் கிழக்காக வைப்பது நல்லது. மற்றொரு விஷயம் என்னவென்று சொன்னால், வடக்கு எல்லை வரை கட்டிடம் கட்டி, தெற்கு காலியிடமாக விடும் பொழுது அந்த இடம் அடுத்தவருக்கு சென்று விடக் கூடிய ஒரு நிலைக்கு மாறிவிடும். இது மிக மிக பெரிய குற்றமாக வாஸ்துவில் பார்க்கப்படுகிறது. வடக்கு பக்கம் இருக்கும் தலைவாசல் வடக்கு பார்த்தால் நல்லது. அல்லது வடகிழக்கு பார்த்தால் நல்லது. வடமேற்கு பார்த்தால் வாஸ்து ரீதியாக தவறு. எப்பொழுதுமே இதனை சரி பார்த்து வைத்துக் கொள்வது நலம்.

It is good to place the main entrance of a north facing house on the east side of half of the house. If it is said that it should give good results in terms of Vastu, then it is better to place it in the east of that room as well. Another thing is that when a building is built up to the northern boundary and the southern one becomes vacant, the land becomes transferable to the next person. This is considered a very, very serious offense in Vastu. It is good if the north facing door is facing north. Or North East is good. It is architecturally wrong if you look north-west. It is always good to check this.Main entrance to north facing house vastu

Loading