sun power vastu Power of Sun

sun power vastu Power of Sun | Power Of Sunlight 

சூரிய சக்தியை ஒரு மனிதன் முழுவதுமாக பெறுவதற்கு கிழக்கு திசை மட்டுமே காரணமாக இருக்கின்றது. ஆண்களின் முன்னேற்றத்திற்கு சரியாக இருக்கக் கூடிய நீர் மின்காந்த சக்திகளை சூரியக்கதிர்கள் தான் கொடுக்கின்றது. இந்த பூமி தோன்றியது சூரிய யனில் இருந்து தான்.ஆகவே சூரியனை மையமாக வைத்து தான் அனைத்து கோள்களும் இயங்குகின்றன. சூரிய ஒளியிலிருந்து தான் வைட்டமின் டி நமக்கு கிடைக்கின்றது. காலையில் அதிகமாக சூரியனின் ஒளி ஒரு இல்லத்தில் படும் பொழுது வீட்டில் தீய சக்திகள் அளிக்கப்படுகின்றன. எப்பொழுதுமே வாஸ்து ரீதியாக கிழக்கு திசை பள்ளமாக்கவும், அதிக இடம் இருப்பதாகவும், உயரம் இல்லாமலும் இருப்பது சாலச்சிறந்தது. அப்படி இருக்கும் பொழுது இந்திரலோகத்துக்கு சமமான யோகங்கள் ஒரு மனிதனுக்கு கிடைக்கும். அதனால் தான் கிழக்கு திசைக்கு இந்திரனுக்கு ஒப்பீடு செய்து இருக்கிறார்கள். ஆக கீழ் திசை என்கிற விஷயமே கிழக்குத் திசையாகி, கீழ் என்பது தணிவாக, சரிவாக என்று எடுத்துக் கொள்ள வேண்டும். கிழக்கில் இருக்கிற வாசல் ஆக இருக்கட்டும். சுற்றுச்சுவர ஆக இருக்கட்டும், கிழக்கு பார்க்கலாம். அப்படி கிழக்கு கதவுகள் அமைக்கும் போது வடகிழக்கிலோ அல்லது, அதன் தெற்கு வடக்கு சார்ந்த நீளத்தில் மையப் பாகத்தில் கூட இருக்கலாம். அப்பொழுதுதான் சூரிய ஒளியின் தாக்கம் அந்த இல்லத்திற்கு இருக்கும். இது வாஸ்து ரீதியாக மிகுந்த நன்மையை கொடுக்கும்.

East is the only direction that is responsible for a person’s complete absorption of solar energy. It is the sun’s rays that give the water electromagnetic forces that are perfect for male development. This earth was created from Surya Yana, so all the planets are working with Sun as the center. We get vitamin D from sunlight. When there is too much sunlight in a house in the morning, evil spirits are given to the house. It is always better to have east direction as a Vastu, have more space and no height. When that is the case, a person will get yogas equal to Indraloka. That is why the east direction is compared to Indra. Therefore, the word “down direction” becomes the east direction, and “down” should be taken as mild, sloping. Let it be the door in the east. Let it be the surrounding wall, let’s look east. Such eastern doors may be placed in the north-east or even in the central part of its south-north direction. Only then will the house be affected by sunlight. It gives immense advantage architecturally.

Loading