Are south and west facing house bad? vastu

Are south and west facing house bad? vastu

தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வீடுகள் வாஸ்துரீதியாக தீமையை கொடுக்குமா?. என்கிற கேள்வி சந்தேகம் நிறைய மக்களுக்கு இருக்கின்றது . கிழக்கு பார்த்த, வடக்கு பார்த்த வீடு மட்டும் தான் நல்ல யோகத்தைச் செய்யும், மேற்கு பார்த்த தெற்கு பார்த்த வீடுகள் பெரிய யோகத்தைச் செய்யாது என்கிற சந்தேகம் நிறைய மக்களுக்கு இருக்கின்றது. தாராளமாக மேற்கு பார்த்த, தெற்கு பார்த்த இடங்களில் வீடு கட்டிக் கொள்ளலாம். ஆனால் இரண்டு விஷயத்தை மட்டும் தெற்கு பார்த்த மேற்கு பார்த்த வீடுகளில் நீங்கள் கவனம் செலுத்தும் போது ஒரு நல்ல யோகத்தை செய்கிற மனையாக அது இருக்கும். தெற்கு பாகத்தில் மேற்கு பாகத்தில் வீடு கட்டும் பொழுது, உங்கள் மனைக்கு வெளிப்புறத்தில் செட் பேக் என்று சொல்லக்கூடிய ஒரு இரண்டடியை மேடையாக அமைத்துக் கொண்டு அதற்கு இணையான ஒரு வெளிப்பாகத்தை வடக்கு பகுதியில் ஒரு இரண்டு அடிக்கு வெளிப்புற பகுதியில் செட் பேக் என்று சொல்லக்கூடிய பகுதியை விட்டுக்கொண்டு பிறகு, வடக்கில் காம்பவுண்ட் சுவருக்கு உள்ளே இருப்பது போல காலியிடம் அமைத்துக் கொண்டு ஒரு இல்லத்தை அமைக்கும் போதும், தெற்கு பார்த்த மேற்கு பார்த்த வீடுகளுக்கு  அதற்கு எதிர்ப்புறத்தில் கிழக்கு மற்றும் வடக்கு புறத்தில் ஒரு வாசலை வைத்துக் கொள்ளும் பொழுது, வடக்கு பார்த்த,  கிழக்கு பார்த்த வீடுகள், என்ன யோகத்தை செய்யமோ? அதை அதிர்ஷ்டம் கிடைக்கும். வாஸ்துவில் இந்த விஷயத்தை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும் . மற்றபடி வடக்கு தான் வேண்டும் , கிழக்கு தான் வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பேன்.

Do south and west facing houses give evil architecturally?. Many people have doubts about the question. Many people have a doubt that only houses facing east and facing north will do good yoga, and houses facing south and facing west will not do great yoga. You can build a house in liberally west-facing and south-facing locations. But it will be a good yoga house when you focus on only two things south facing west facing houses. When building a house on the south side in the west side, set a two-foot set-back outside your house as a platform and a parallel outer platform in the north, leaving a two-foot set-back in the north side, then set up a house in the north as if inside the compound wall. When setting up, and keeping a door on the east and north side opposite to the houses facing south and facing west, what yoga should be done for houses facing north and facing east? Get lucky with it. Just taking care of this thing in Vastu is enough. Otherwise, there is no need to pretend that we want the north and the east.

Loading