வடகிழக்கு ஈசானிய பகுதியில் வாஸ்து குற்றங்கள்
வடகிழக்கு ஈசானிய பகுதியில் வாஸ்து குற்றங்கள் உடம்புக்கு மிகப் பிரதானமாக இருக்கிற ஒரு விஷயம் மனித உடலின் தலை. ஒருவர் உடலில் கை கால்களை இழக்கலாம். ஏன் சிறுநீரகம் கூட வேறொருவர் கொடுக்கலாம். நுரையீரல் கூட வேறொரு மக்கள் கொடுக்கலாம். கல்லீரல் கூட வேறொருவர் கொடுக்கலாம்.ஆனால் தலையை யாரும் கொடுக்க முடியாது. ஆனால் ஒருவருக்கு தலை என்பது இல்லை என்று சொன்னால் இந்த பூமியில் அவருடைய வாழ்க்கை என்பது இல்லை. அந்த வகையில் என் சாண் உடம்புக்கு […]
வடகிழக்கு ஈசானிய பகுதியில் வாஸ்து குற்றங்கள் Read More »