ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 11-9-2026 பராபவ வருடம் ஆவணி மாதம் 25 ந் தேதி. வெள்ளிக்கிழமை. காலை 8.58 வரை அமாவாசை திதி பிறகு பிரதமை திதி. மதியம் 1.03 வரை பூரம் பிறகு உத்ரம் நட்சத்திரம். யோகநாள் கீழ்நோக்கு நாள்.
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
2 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்
___________________
இன்று பஞ்சாங்க குறிப்புகள்:
தர்ப்பஸங்கிரகம் (அல்லது தர்ப சங்கிரஹம்) என்பது இந்து சமய வைதிக சடங்குகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் தர்ப்பைப் புல்லின் மகிமை, அதன் வகைகள் மற்றும் சடங்குகளில் அதனைப் பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றைத் தொகுத்துக் கூறும் ஒரு விதி