ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 8-9-2026 பராபவ வருடம் ஆவணி மாதம் 22 ந் தேதி. செவ்வாய்க்கிழமை. மதியம் 2.45 வரை த்வாதசி திதி பிறகு தே.திரயோதசி. மாலை 4.27வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம். யோகநாள் .மேல்நோக்கு நாள்.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
2 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்
___________________
இன்று பஞ்சாங்க குறிப்புகள்:
ஜெயந்தி துவாதசி (மகா துவாதசி) என்பது வைணவ வழிபாட்டில் ஏகாதசி விரதத்தை விடவும் மிக முக்கியமாகக் கருதப்படும் ஒரு விசேஷமான துவாதசி திதியாகும்.
சாதாரண நாட்களில் ஏகாதசி திதியில் விரதம் இருந்து, மறுநாள் துவாதசி திதியில் பாரணை (விரதத்தை முடித்தல்) செய்வது வழக்கம். ஆனால், பஞ்சாங்க கணிப்புகளின்படி திதிகள் இணையும் ஒரு சில குறிப்பிட்ட விசேஷ நாட்களில், ஏகாதசி விரதத்தை துவாதசி அன்றே அனுஷ்டிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த துவாதசி நாட்களே மகா துவாதசிகள் அல்லது ஜெயந்தி துவாதசிகள் என்று அழைக்கப்படுகின்றன.
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.
பாத்ரூம் அமைக்க
வடமேற்கு அல்லது மேற்கு திசை உகந்தது. மாற்றாக தென்கிழக்கு திசையயும் பயன்படுத்தலாம்.
தவிர்க்க வேண்டிய திசை: வடகிழக்கு (ஈசான்யம்) மற்றும் தென்மேற்கு திசைகளில் பாத்ரூம் கண்டிப்பாக இருக்கக்கூடாது. இது ஆரோக்கிய குறைபாடுகளையும் பண இழப்பையும் தரும்.
கழிவறை இருக்கை (WC): அதைப் பயன்படுத்தும் போது உங்களின் முகம் வடக்கு அல்லது தெற்கு திசையை நோக்கியவாறு இருக்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு திசையை நோக்கி அமர்வதைத் தவிர்க்கவும்.
______________
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995