Vastu Consultant Chennai Tips

Vastu Consultant Chennai Tips

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 2.6.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 20ந் தேதி . ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு 2.43 வரை ஏகாதசி திதி.பிறகு த்வாதசி திதி. இரவு 1.28.வரை ரேவதி நட்சத்திரம். பிறகு  அசுவினி.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று  யோகநாள் . சமநோக்குநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆர்வம்
ரிஷபம்- கலக்கம்
மிதுனம்- அன்பு
கடகம்- பயம்
சிம்மம்-பரிவு
கன்னி- பாசம்
துலாம்- ஆசை
விருச்சிகம் -அறிவு
தனசு-தெளிவு
மகரம்-உதவி
கும்பம்- அனுகூலம்
மீனம் -பெருமை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு இல்லத்தில் படிகளை அமைக்கும் பொழுது உங்கள் சவுகரியத்துக்கு அமைக்க வேண்டாம். ஏனென்று சொன்னால் சில நேரங்களில் மேற்கு பகுதியில் வடக்கு பார்த்த வீடுகளில் கடைகளை கட்ட வேண்டும் என்று முடிவு செய்து மத்திய பாகத்தில் படி அமைத்து விடுவார்கள். அப்பொழுது பணம் வருகிற திசையான வடக்கு படி வரும்  பொழுது,அந்த இடத்தில் எடை ஆகும்பொழுது நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் பணம் சார்ந்த நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டுவிடும். படி அமைப்பு வெளிப்படி வடகிழக்கு தவிர எங்கு வேணாலும் அமைக்கலாம். மூலைகளில் மட்டும். திசைகளில் அமைக்க கூடாது. உள்ப்படியை பொறுத்த அளவில் மேற்கு மத்தி, தெற்கு நோக்கி மட்டும் சிறப்பு. மற்ற இடங்கள் ஆகாது. இதை கவனித்துக் கொண்டு வாஸ்துப்படி படிகளை அமையுங்கள்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர: Vastu Consultant Chennai Tips,Vastu Consultant Chennai Tips,Top 10 Vastu Consultants In Chennai,Top Vastu Shastra Consultants in Chennai,Best Vastu Chennai,

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

Loading