steps related to the north-west house

steps related to the north-west house

வடமேற்கு வீட்டிற்கு சம்பந்தப்பட்ட படிகள் எங்கு அமைக்க வேண்டும் என்கிற விஷயம் மிக மிக முக்கியம் . அது வாஸ்து ரீதியாக தென்கிழக்கையும், வட மேற்கையும் பொருத்திப் பார்க்கும் பொழுது தென்கிழக்கு அதிக இடங்கள் இல்லாமல் இருந்தால் மட்டுமே வடமேற்கில் படிகள் அமைக்கலாம். அதிக இடங்கள் இருந்தால் தென்கிழக்குத்தான் படிகள் அமைப்பதற்கு பரிந்துரை படுத்தப்பட வேண்டும். இது வீட்டுக்கு வெளிப்புற பகுதில் அமைக்கக்கூடிய ஒரு விஷயம். இதை தெரிந்து கொண்டு வாஸ்து ரீதிராக அமைப்பது நல்ல பலன்களை கொடுக்கிற ஒரு மனையாக, ஒரு கட்டிடமாக, ஒரு நிறுவனமாக, ஒரு தொழிற்சாலையாக அது இருக்கும்.

It is very important to place the steps related to the north-west house. When looking at Vastu-wise South-East and North-West, steps can be set in North-West only if there are not many places in South-East. If there is more space then it is recommended to place steps in South East. It is something that can be set up outside the home. Knowing this and building according to Vastu, it will be a house, a building, a company, a factory that gives good results.

Loading