North West Vastu Manai

வடமேற்கு வாஸ்து மனை என்பது வடக்கும் மேற்கும் சாலை இருப்பதே . வடக்கில் இருக்கும் சாலை, வடக்கு இல்லத்தில் ஒட்டி செல்லாது, கொஞ்சம் வடகிழக்கு இழுத்து செல்கின்ற மனையில் வீடு அமைக்கும் பொழுது,வாஸ்து ரீதியாக நல்ல யோகத்தை செய்கின்ற மனையாக இருக்கும். வடமேற்கு இட இல்லத்திற்கு, வடக்கு தலைவாசல் இருந்து வாசல் கதவு நீச்சத்தில் இருந்தால், பெரிய அளவில் வாஸ்து வகையில் யோகத்தை செய்கிற மனையாக இருக்காது.

North West Vastu Manai means north and west road. The road in the north does not go adjacent to the northern house, but when the house is built in a plot that is a little northeast, it will be a plot that does good yoga according to Vastu. For a North-West house, if the door is at a distance from the North Head, it will not be a large Vastu yoga house.

What should be kept in North West Vastu?

Can we keep Mandir in North West?

Which plants are kept in north west direction?

Is North West direction good for Vastu?

Loading