north west house entry vastu

north west house entry vastu

வடமேற்கு சார்ந்த மனைகளில் எப்பொழுதுமே காலியிடம் என்பது மேற்குக்கு இணையாக மொத்த மனையில் இருந்தால் ஒரு சில இடங்களில் நல்ல பலனை கொடுக்கிற இடமாக இருக்கும். அதனை எப்படி விட வேண்டும் என்று சொன்னால், வடமேற்கு மனைகளைப் பொறுத்த அளவில் மேற்கு புறத்தில் முப்பது அடிகள் சாலைகள் இருக்கின்றன என்று சொன்னால், அதன் கிழக்கு புறத்தில் 30 அடிகளை காலியிடம் ஆக்கிவிட்ட பிறகு தென்கிழக்கு பகுதியில் ஒரு கட்டிடத்தை கட்டும் பொழுது நல்ல அற்புதமான யோகத்தை செய்யக்கூடிய வாஸ்து மனையாக அது செயல்படும். இதை அனைவராலும் செய்ய முடியாது. வடமேற்கு மனை கிழமேல் நீளமாக இருந்தால் மட்டுமே அந்த விஷயத்தை உட்படுத்தி வைக்க வேண்டும். அதாவது வைக்க முடியும்.

Vacancy in North-West houses is always a place that gives good results in a few places in the whole house parallel to the West. If we say how to leave it, if we say that there are thirty feet of roads on the west side as far as the north-west plots are concerned, then after making 30 feet vacant on its east side, when constructing a building in the south-east side, it will serve as a Vastu mana for doing good and wonderful yoga. Not everyone can do this. Only if the north-west plot is longer than the east, the subject should be included. That means it can be kept.

Loading