According to Vastu Kitchen

According to Vastu Kitchen

பணம் சார்ந்த நிகழ்வுகளில் வாஸ்துபடி இணைத்து சமையலறை என்ற விஷயமும் பார்க்கப்படுகிறது. ஒரு இல்லத்தில் பணம் சார்ந்த நிகழ்வுக்கு தடை செய்யும் விதம் என்பது முதல் இடத்தில் வருகிற விஷயம் கழிவறை குளியலறை. அதற்குப் பிறகு படி சார்ந்த அமைப்புகள், அதற்கு பிறகு திறப்புக்கள் என்று சொல்லலாம். அந்த வகையில் சரியான இடத்தில் கழிவறை குளியலறை இருக்க வேண்டும். அப்படி இருக்கின்ற பொழுது கழிவறையில் குளியல்அறையில்  கதவுகள் எப்பொழுதும் மூடி  இருக்க வேண்டும். திறந்த நிலை கழிவறை, குளியலறை  என்பது அந்த இடத்தின் பாசிடிவ் நிலையை எதிர்ப்பதற்காக இருக்கும். ஆனால் அதே சமயம் வடமேற்கு பகுதியில் குளியலறை கழிவறை வரும்பொழுது அந்த மூலையிலேயே அமைந்திருந்தால், அந்தப் பகுதியை மூடும் விதமாக வைக்கக் கூடாது. அதுவும் ஒரு இல்லத்தில் எதிர்மறை செயல் செய்கின்ற நிகழ்வாக இருக்கும். ஆக இதையும் கவனத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். ஆக மொத்தமாக மூடினாலும் தவறு. மொத்தமாக திறந்து வைத்தாலும் தவறு. இடம் பொருள் அறிந்து செயல்பட வேண்டும். அப்படி மூடி வைக்கும் நிலையில் வந்தால், அதற்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய அறையை தாராளமாக மூடி வைத்துவிட்டு, அந்த வடமேற்கு பகுதியில் மூலையில் வருகின்ற கழிவறை குளியல் அறையில் தாராளமாக திறந்து வைக்கலாம். ஆக இதை தெரிந்து கொண்டு வாஸ்து ரீதியாக செயல்படுவது நலம் என்று சொல்லுவேன்.

Kitchen is also seen in connection with Vastupati in money related events. The first thing that comes to the fore in a household is the toilet bathroom. After that we can say stepwise systems and then openings. In that case, there should be a toilet and bathroom at the right place. In that case, the doors of the toilet and bathroom should always be closed. An open plan toilet, bathroom is meant to counteract the positive aspect of the space. But at the same time, if the bathroom is located in the corner of the north-west corner, then the area should not be closed. It will also be a negative event in a house. So we have to act keeping this in mind. So it is wrong to close it altogether. It’s wrong to keep it open as a whole. Place should know the meaning and act. If it comes in such a closed position, then the room next to it can be closed freely, and the toilet in the corner of the northwest corner can be opened freely. So I would say that it is good to know this and act according to Vastu.According to Vastu Kitchen

According to Vastu Kitchen,Which direction is best for kitchen stove?,

Is open kitchen good according to Vastu?,

What are the Vastu tips for modular kitchen?,

Loading