South east Vastu chennai

South east Vastu chennai

கடந்த ஓரிரு நாட்களாக தென்கிழக்கு சார்ந்த வாஸ்து பதிவுகளை சொல்லி வருகின்றேன். அந்த வகையில் தொடர்ந்து தென்கிழக்கு சார்ந்த வாஸ்து குற்றங்கள் மற்றும், நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் வழியாக தெரிந்து கொள்வோம்.அந்த வகையில் தென்கிழக்கில் கிணறு என்று இருக்கக் கூடாது. இந்த கிணறு தென்கிழக்கு பகுதியில் வந்தால் பெண் குழந்தைகளையும், இரண்டாவது குழந்தையும், மூன்றாவது குழந்தையையும் பாதிக்கிற சூழ்நிலைகளை கொடுக்கும். இரண்டாவது சந்ததி, மூன்றாவது சந்ததி குலமற்ற நிலைக்கு அழைத்துச் சென்று விடும்.South east Vastu chennai

ஒரு அறைக்கு கிழக்கு, வடக்கு, வடகிழக்கு புறம் வாசல் இல்லாமல் இருந்தால் உச்சமான மேற்கு புற வடமேற்கு வழி இருந்தால் தென்கிழக்கு தெற்கு பகுதியில்  வழி வைத்துக் கொள்ளலாம். அதே சமயம் சாலைகள் இருந்தால் அந்த செயலை செய்ய வேண்டாம். அப்படி இருக்கின்ற போது வடக்கு பகுதியில் ஒரு கதவை வைத்துக் கொள்வது நலம். தென்கிழக்கு சார்ந்த  தெற்கு மத்தியப்பாகம் தென்மேற்கு வரை உயர்ந்த மரங்களை, பின்புற கட்டிடங்களை தாராளமாக கட்டிக் கொள்ளலாம். எப்பொழுதுமே தென்கிழக்கு மூலை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், வாஸ்து சாஸ்திரப்படி தென்கிழக்கு மூலையில் இருக்கிற இடம் அவ்வளவுக்கு சரியாக இருக்காது. இந்த இடத்தில் வாஸ்து விதிகளை அனுசரித்து மட்டுமே வீடுகளை கட்டினால் நன்மை பயக்கும்.அதாவது வாஸ்து இடமாக இருக்கும்.

For the last couple of days, I have been telling about South-East based Vastu records. In this way, let’s know about the advantages and disadvantages of Vaastu based on the southeast through this article. In that way, there should not be a well in the southeast. If this well falls in the south-east, it will give conditions affecting female children, second child and third child. The second generation and the third generation lead to clanlessness.If a room does not have a door on the east, north, or northeast side, if the extreme west side is on the north-west side, then the south-east side can be kept. At the same time, if there are roads, don’t do that. In that case it is better to keep a door in the north side. From South East to South Central to South West, tall trees and rear buildings can be built liberally. South East corner people should always know that according to Vastu Shastra South East corner location is not so good. It is beneficial to build houses in this place only by following the rules of Vastu.

Loading