What does south east direction

What does south east direction mean?,chennai vastu,

தென்கிழக்கு சார்ந்த பலன்களை கடந்த ஒரிரு நாட்களாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் தொடர்ந்து பார்ப்போம். தென்கிழக்கு மூலையில் இருக்கிற இடத்தில் தென்கிழக்கு மனைக்கு கிழக்கு புறத்தில், இருக்கிற சாலை அவருடைய வீடு வரை வந்து, அந்த தெருவோடு அதோடு நின்று விட்டால் பெரிய யோகத்தை செய்கிற மனையாக இந்த மனை இருக்காது. அதே சமயம் தென்கிழக்கு மனை, தென்கிழக்கு பாகம் மட்டும் கிழக்கு புறமாக மட்டும் வளர்ந்தால், வம்பு வழக்கு விவகாரம், பணத்தில் பற்றாக்குறை, குடும்ப மக்களின் ஆரோக்கியமற்ற நிலை, நெருப்பு  பயம், சண்டைகள் வருவது நடக்கும்.

What does south east direction mean?,chennai vastu,

அதே சமயம் தென்கிழக்கு பாகம் குறைந்து இருந்தால் நல்ல பலன்களை கொடுக்கும். அதற்காக தென்கிழக்கு அதிகமாக குறைந்து விடக்கூடாது. அப்படி குறைந்தால் அந்த வீட்டில் இருக்கிற பெண்களின் நிலைக்கு பாதிப்பு ஏற்படும். அதே சமயம் தென்கிழக்கு தெற்கு புறம் நீண்டிருந்தால் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அதுவும் தவறுதான்.  தெற்கு புறம் நீண்டு இருந்தால், தென்மேற்கு அந்த இடத்தில் இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட இடங்களில் பெண்களின் நிலை உயர்ந்து, ஆண்களின் நிலை தாழ்ந்து விடும் அல்லது, மூன்றாவது குழந்தையின் வாழ்க்கையில் பாதிப்பை கொடுத்து விடும். ஆக தென்கிழக்கு பகுதி விசயத்தில்  வாஸ்து ரீதியாக தெளிவாக இருக்க வேண்டும்.

We have been seeing the benefits from the Southeast for the past couple of days. Let’s continue to see that way today. At the southeast corner, on the east side of the southeast plot, if the road comes up to his house and stops along with that street, then this plot will not be a plot of great yoga. At the same time, if the south-east mana, the south-east side only grows on the east side, there will be a lot of litigation, lack of money, unhealthy condition of family members, fear of fire and fights.At the same time, if the south-east part is reduced, it will give good results. For that, the southeast should not decrease too much. If it decreases, the condition of the women in that house will be affected. At the same time, they say that it is good if the south-east south side is long. But that is also wrong. If the south side is extended, the south-west will disappear at that point. In such places the status of women will rise and the status of men will fall or it will affect the life of the third child. So the south-east area should be vastu-wise clear.

Loading